பார்வதி யைஏமாற்றி...
தாகம் தணிஎன் றிட்ட சிவனுக்கு பயந்துஅகப்!
படாதுதப்பி ஓடிட்ட...
மோகினி அவளை தழுவிடும் காம விரசத்தில்!
ஆண்டவனாம் துரத்த...
ஆகஇனி இவன்தன்னை விடான் எனதடுத்து;
தழுவிட்ட பெண்வேடன்!
மோகன்நீஅல்ல கைதீண்டிட்ட சிவனும் அல்ல;
என் தலித்அரசே!
ஏகஅலை அவன்...வழித் தோன்றல்நீ நாகர்...
காதல! சாதிவிலகி...
நாகினியாய் மாறினேன் சாரை என்னுள்உன்
[காதல்] உணர்வுகளை பிண்ணுவிதை!