காணுள் கொடியை கருவண்(டு) சுற்றக்கண்டு
தேனாய்
இதழகள் திறந்துமது தரும்பூவுள்
குடியிருக்க நுழைதல்போல், குடியேறிநீ என்றன்
மடியுள்
முயங்க நானும் மகிழ்வேன்!
கிளரஎன்
விழிகட்குநீ கிட்டிட்டாய் உண்பண்டமாய்
உலகநகல்
கள்இரண்டு உற்றுப்பார் எனஉருள
கலகவிற்
புருவங்கள் கச்சிதமாய் கவிழ்த்திட்டபின்
விலகிடு வேனோ
வென்றிட உன்ஆசை
என்னையே
ஒளிர்த் திங்களோஅதை உற்றுநீ நோக்கஎன்னுள்
தளிர்ந்திட்ட தேஆசை தத்தளிக்கு தேதேகம்
ஒழிந்திடு மோமோகம் ஒழுகிடாத மேகமாய்மின்னி
பொழிகின்ற அன்புள்என் புன்னகைப் 'பார்'வா!
«Á¢ú§¾±ý ã¨Ç¢ø¿£ Å¢¨Ç¡¼¡¾ §À¡Ð
¬Ú¾ø §¾Ú¾ø±ý þ¾Âò¨¾ «Ï̧Á¡?
ÌÓ¾§Á!¯ý þ¾ú¸û ±É측¸ Á½óÐ
ÁÐî ÍÃóРŢ¡¢ó¾¢¼¡¾ §À¡Ð - ±ýÈý