சனி, 20 மார்ச், 2021

Taylor Swift - Love Story (Taylor’s Version) [Official Lyric Video]


«Æ¸¢Â¾Á¢Æ¡ö ¿¢Ä¡Å¡ö þǸ¢Â Àġšö

¸ÆÄ¿¢Äõ§Áø ͨÇ¡ö ±Æ¢Ä¡ö Á¨ÆÀÉ¢ô

¦À¡Æ¢Å¡ö ÐÇ¢òÐÇ¢ ´Ç¢Â¡ö ÐǢþǢÃ

¯Ä¡Å¢¼ ¸¨Ä¡ö ÌÇ¢¡×È ¿Ø×õþÃ×û

¯Ä¸õ ¾Ç÷Å¢ýÈ¢ ÅÇõÅÕõ ¿¢¨Ä¨Á¢ø

ÀÆÌ... ÀƸ À¡§Ä ¸ºìÌõ! ÌÙÌÙ

¿¢Ä§Å¡ þÉ¢ìÌõ; «¸¢ÄÓõ ÍÆÖ§Á!

 

ÅÊÅ¢ø ¾¡Á¨Ã ¿¢Èõ¸ñ¼ Ó¸§Á¡! §Á¡¸

ÁÊÔû ¦¾¡¼÷óÐ Á¹¸¢Îõ ͸§Á¡

þ¨¼Â¢ø Ó¸¢ú«¨ºÅ¢ø ¾¡Ã¨¸Â÷ Ýúó¾¢¼

¦ÅðÌõ ¿¢Ä§Å¡

¾¨¼²Ðõ ¦ºö¡Р¾ýÁÆ¨Ä Óò¾Á¢¼

Á¸¢Øõ ´÷«ý¨É¢ý â¡¢ô§À¡±ý ¿¢¨Ä§Â

 

கொடியில் பூமொட்டு மலர என்நினைவில்
குளிர்ந்திட்டது உன்முகம், ஏன்?
துடித்திடும சோலைச் சுனையுள்கயல்
துள்ளிக் கடித்திடும் சுகம்,ஏன்?

தொடரும் தாரகைத் தோழியர்
கண்சிமிட்டி உன்போல்


தொடுதல், படுதல் தவிர்க்க...
இடையில் சிறுமழலை முத்தமிட,
ஏதும்தடை செய்யாது; மகிழும்ஓர்
அன்னையின் பூரிப்பு எனக்குள் ஏன்?

படப்படத்து முகில்திரையுள் வெட்கும்
நிலவு படும்பாடு... அறிந்திடு!
உடன் வாயேன் தேயாது தேயும் துயரம்;
உன்னால் நீங்கும்!

 

ãÎõÁ¨Ä Ó¸¢ø «ýÉ¿£

«½¢ó¾¢Îõ и¢øÅ¢Ä¸

¬Îõ ¦¸¡ÙóÐþ¨Ä ¸É¢¸¦ÇÉ

«¨ºÔõ ÁÉõÁ¢¸ Á¸¢Æ

°Îõ¯ý ¿¡½õ µ¼§Áø Å¡Éõ!

À¡Îõ±ý ÁÉõ¯¼ý ¸¡Éõ ¸¡¾ø

À¡¨Å «ýÉ ±ý¨É¿£ ¿¡¼§Å!

 

காதலி, காதலி; என்றாய்உன் காதலி  நான்ஆகினேன்!

காதலொடு நாவற் கனிவிழியாளை நீமட்டும் நேசிக்கும்

காதலியாய் நான்இருக்க காமுகனாய் என்னைவிலகி வேறு

மாதுஎவளைப் பார்ப்பாய் என்னுள்நீ மயங்கிடுகையிலே!

 

அண்டு என்றே இதயத்துள் சைகள் தேங்கிட்டதே

வண்டொன்றை ழைக்கும் பூஇதழ்கள் சிறைப்பட்டதே!

அண்டுநீ அண்டுஎன்றே அசையும்ஓர் கொடிமலர்கரு 

வண்டை நோக்கி  மயங்கியிதழ் நெழிப்பதுபோல்

கண்டுஉன்னைத் முத்தமிட்டு காதலி முகிழ்என்று

சுண்டியிழுத்  திடுதேஏன்  தூதுவிட்டஎன்  பார்வையே!


அண்டு என்றே இதயத்துள் சைகள் தேங்கிட்டதே

வண்டொன்றை ழைக்கும் பூஇதழ்கள் சிறைப்பட்டதே!

வானுள் ஒளிர்ந்து வளர்ந்துவிண் நோக்கிடினும்,
தேனே அருந்தஏங்கும் திங்களே!என், நாணும்
அமிழ்தே! எனக்காக ஆழ்ந்து பணிசெய்;
தமிழ்சங்க மாய்நான் தளிர!

 

குடிமதுஎன்று ஓர்காண் கொடிப்பூ குனிய

கடிவண்டாய் என்னைக் கடிக்கின்றாய் நீஏன்?

குடிமது என்று குனிய அக்காண்கொடிப்பூ

கடிவண்டென கடிக்கின்றன என்னை உன்வழிகள் ஏன்?

வடிவில் தாமரை நிறம்வெட்கும் முகமோ? மோக,
மடியுள் தொடர்ந்து மயஙகி வருடிடும் சுகமோ?
இடையில் முகிழ்அசைவில் தாரகையர் சூழ்ந்திட
குடைவிரி நிலவோ குழம்பாதே என்னை அடை!(நான்)
தடையோ, சத்தமோ, செய்திடாது முத்தமிட; அறிவி!
மகிழும் ஒர்அன்னையின் பூரிப்போஎன் நிலையே

நாணம் தடுத்திட்டாலும் நடுவில்உன் நினைவில்
பூத்திட்ட வஞ்சிநான் - பள்ளி
காணவும்உன் கவிதைஏடென நீபடிக்க...
மெளனமாய் கேட்கவும் மகிழ்ந்திடும் காதலிநான்

வானுள் ஒளிர்ந்து வளர்ந்துபுவி நோக்கிடினும்
தேனுள் சுவையறியா திங்களே!என் - நாணும்
அமிழ்தே! எனக்காக ஆழ்ந்துபணி ஆற்று;                                    
தமிழ்சங்க மேகேள்... தருவேன்!


 சிவ்' என்றே கமலப்பூ, சிவந்திருக்கக்                                                         கருங்குவளை மலர்கள்கண்டு,                                    

 மெளனத்தை, கருவண்டு ஒன்று;                            

விலகிக் களித்(து)யிசை, சிதறிட்டதே!

                                                                                                               

 செவ்வல்லிப் பூவாள்,
சிரிக்க வெளிப்பட்ட முல்லைபற் சரம்அன்ன;
கவ்' என்றே என்னை, உன்மேல்,
காதல்போதை ஏறத் தூண்டிடுதே!

[
செவ்வல்லி மலா, 'வாய்'க்கு, சொல்லப்பட்ட
உவமை; கமல மலர், முகத்துக்கு சொலப்பட்ட
உவமை; கருங்குவளை, கண்களுக்குச்
சொல்லப்பட்ட உவமை].

நாணம் தடுத்திட்டாலும் நடுவில்உன் நினைவில்
பூத்திட்டேன் - உன்றன்
கவிதை ஏடெனக் கண்டு என்முன்நீ படி,வா;
மெளனமாய் உருகிடுவேன்நீ மணந்திடவே!

 

 

þÐ Ò¾¢Â ¾¡ˆÁ¸¡ø! .

þǨÁì ¸¡ÄòÐ ¿¢¨É§Å?

¿¢¨ÉÅ¢ø ¾Å¢ò¾¢ð¼ þçÅ?

þÃÅ¢ø ¯¾¢ò¾¢ð¼ ¸É§Å?

¸ÉÅ¢ø ¦¿¸¢úó¾¢ð¼ ¿¢¸ú§Å?

 

¿¢¸úÅ¢ø ͸Á¡É ¯È§Å?

¯ÈÅ¢ø ´ýÈ¡É ÁɧÁ? - ±ý

ÁÉòÐû ¯Èí̸¢ÎÅÐ ¿£§Â¡?

¯ýÛû ¦¿¡Õí¸¢ÎÅÐ ¿¡§É¡?

 

¿õ¯û Ó¨Çò¾¢¼Ä¡õ ÓШÁ!

ÓШÁ¢Öõ ¿¢ÆÄ¡Ìõ þǨÁ!

þǨÁ¢ý ¯Â¢Ã¡É ¸¡¾ø!-¿õ

¸¡¾ø þÈšп¡õ º¡§Å¡õ!

 

±ý¾Á§Æ! ¿£±ý§É¡Î ¯ÈÅ¡¼¡¾ §À¡Ð

¿¡ý¯Â¢÷ Å¡ú§Å§É¡! - ¯ýÈý

¯Á¢ú¿£÷ §¾É¡¸ ±ý Å¡Ôû ÍÃ측¾ §À¡Ð

¿¡õ ´ýÈ¡§Å¡õ ±Ûõ¿õÀ¢ì¨¸ ®§¼Õ§Á¡?

 

«Á¢ú§¾±ý ã¨Ç¢ø¿£ Å¢¨Ç¡¼¡¾ §À¡Ð

¬Ú¾ø §¾Ú¾ø±ý þ¾Âò¨¾ «Ï̧Á¡?

ÌÓ¾§Á!¯ý þ¾ú¸û ±É측¸ Á½óÐ

ÁÐî ÍÃóРŢ¡¢ó¾¢¼¡¾ §À¡Ð - ±ýÈý

Á×Éõ¾¡ý ¸¨ÇÔ§Á¡? ÌÅÄÂõ ÍÆÖ§Á¡?

 

«ý¨Éஉன் ¾Á¢ú «ÊÁÊ «ýɱý Å¢ñ§½

¯ýÈý §¾¸õ «ÆÌ¸¨Çì ¸¡ðÊΧ¾!

 

¬îº¡¢Â ÌÈ¢§Â §À¡ø Á¢ýÛõ Á¢ýÉø

±Æ¢øÐôÀ  Å¢õÓõµ÷ Óò¾¢¨Ã¡ö...

Å¡ý«ýÉ ¯ýÈý ÅÉôâ Á¡È¢ð¼§¾!

 

«ó¾ ¬¸¡Âõ ÓÚÅÇ¢ì¸ ÁÄÕõ ¿¢Ä×õ

¬ö¸¢ý§Èý! «ó¿¢Ä¨Å ãÊ Å¢Ä¸¢

«ÆÌì ¸¡ðÊÎõ Ó¸¢ø¸Ç¡ø §¿¡Ôü§Èý!

 

§Á¸òÐû ¦À¡ýÛû ¦¸¡Ê¡ö - µ÷

¦ÅÊô¨Àô À¡÷츢ý§Èý - «Ð

¿¢ÄÅ¢ý ¨Á µ¨¼¦ÂÛõ ¿¢¨ÉôÀ¢ø

«¾Ûû ¿£ நீó¾¢¼×õ šθ¢ý§Èý!

புதன், 19 ஜூலை, 2017

உரசல்கள் விழிகள் புரிய உள்ளத்துள் காதல்...



Will you start arrival towards me?
At once I hug to search you in me!

While you view... Enjoy that I am thy beautiful universe!
If your looks fly before my eyes, love is honey ice!
When I stare you sky too dances via using stars race!
Between their twinkling also moon smiles like my face!

Click: Taylor Swift - Begin Again
fref=nf&ref=m_notif&notif_t=feedback_reaction_generic


Open:  


கொடியொன்று பூப்பில்காண் கனிகளின் பூரிப்பு!
கடிவண்டின் மகரந்தத்தில் கனிகளின் கொழுப்பு!
சாய்'பூ' அசைப்பு தாவா...தென்றல் அழைப்பு - என்
வாய்பூ இதழ்கள் நீமணக்க... தருமே வாய்ப்பு - உன்
நாவின் சுவைப்பில் நாளும் தூவும் காதல் இனிப்பு!

கார்முகில் விண்தொட புரள கைலாசம் 
வெகு தூரமோ?                       

சீரிடும் அரவுஒன்று சிறுவயல் ஊடே 
என்​னை தேட;

ஓர்ஓடை ஒய்யார நீர்சுழல்  காண்என...  
உன்னோடு ஊட;

ஆ!ஆழி கண்டேன்! ஆழமுடிவு நீவந்துற 
மகிழ தெரிவேன்!


நாணஉன்​னை நானும் 'மியாவ்' கண்டிட்டதும்;
      நடனம்புரி மயில் ஆவேன் [நீ]...

காணத்தான் தினமும் உனக்காக​வே கள்கவி​
      தைபாடிடும் குயில்அன்ன [நான்]...

வானத்​தை ​​வருடிடும் ​மேகத்​தை ​மயக்கத்தில்...
​      நெருடிடு​தே நிலவும்; உன்​னை…

​பேணத்தான் ​மகிழ்​வேன்​? தமிழ் சந்தமாய்…

      சுழற்றிடு என்​னை என்காதலா!

Photo
Continue: 


மெலிதாய்தான் சிரித்தாய்உன் இதழ்களின் சிரிப்பில்;
குளிர்ந்திட்டது எதுவாம்? தனிமை!
குழிகள் தெரிந்திட்டன எவற்றில்? கன்னங்களில்!
பிழிந்திட்டது அதில் நெருக்கம்!
கிழிந்தட்டது நேற்று உறக்கம்!
நெழிந்திட்டது நாணம்! வழிந்திட்டது காதல்!

விரல்கள் உன்-இரு கைகளில் குவிந்து பிசைய; 

மறுமொழி பிசகின்றி மெளனம் அவிழ்கின்றது!
உரசல்கள் விழிகள் புரிய உள்ளத்துள் பரவ-ஊ 
டுருவும் காதல் எனக்குள்ளும் சுழல்கிjன்றjதே!


Ddetyhtw0aatbmx
MTV NewsJun 24
live footage of me waiting for  to start 

வியாழன், 1 ஜூன், 2017

ஈய்தேன் கூடுஉள் பிரிவு... நோய்தீய்; 'சேய்'நீ காதல் தாய்நான்!



Will you start arrival towards me?
At once I hug to search you in me!

While you view... Enjoy that I am thy beautiful universe!
If your looks fly before my eyes, love is honey ice!
When I stare you sky too dances via using stars race!
Between their twinkling also moon smiles like my face!

Click: Taylor Swift - Begin Again
fref=nf&ref=m_notif&notif_t=feedback_reaction_generic


Open:  


கொடியொன்று பூப்பில்காண் கனிகளின் பூரிப்பு!
கடிவண்டின் மகரந்தத்தில் கனிகளின் கொழுப்பு!
சாய்'பூ' அசைப்பு தாவா...தென்றல் அழைப்பு - என்
வாய்பூ இதழ்கள் நீமணக்க... தருமே வாய்ப்பு - உன்
நாவின் சுவைப்பில் நாளும் தூவும் காதல் இனிப்பு!

கார்முகில் விண்தொட புரள கைலாசம் 
வெகு தூரமோ?                       

சீரிடும் அரவுஒன்று சிறுவயல் ஊடே 
என்​னை தேட;

ஓர்ஓடை ஒய்யார நீர்சுழல்  காண்என...  
உன்னோடு ஊட;

ஆ!ஆழி கண்டேன்! ஆழமுடிவு நீவந்துற 
மகிழ தெரிவேன்!

நாணஉன்​னை நானும் 'மியாவ்' கண்டிட்டதும்;
      நடனம்புரி மயில் ஆவேன் [நீ]...

காணத்தான் தினமும் உனக்காக​வே கள்கவி​
      தைபாடிடும் குயில்அன்ன [நான்]...

வானத்​தை ​​வருடிடும் ​மேகத்​தை ​மயக்கத்தில்...
​      நெருடிடு​தே நிலவும்; உன்​னை…

​பேணத்தான் ​மகிழ்​வேன்​? தமிழ் சந்தமாய்…

      சுழற்றிடு என்​னை என்காதலா!

Photo
Continue: it?

மெலிதாய்தான் சிரித்தாய்உன் இதழ்களின் சிரிப்பில்;
குளிர்ந்திட்டது எதுவாம்? தனிமை!
குழிகள் தெரிந்திட்டன எவற்றில்? கன்னங்களில்!
பிழிந்திட்டது அதில் நெருக்கம்!
கிழிந்தட்டது நேற்று உறக்கம்!
நெழிந்திட்டது நாணம்! வழிந்திட்டது காதல்!

விரல்கள் உன்-இரு கைகளில் குவிந்து பிசைய; 

மறுமொழி பிசகின்றி மெளனம் அவிழ்கின்றது!
உரசல்கள் விழிகள் புரிய உள்ளத்துள் பரவ-ஊ 
டுருவும் காதல் எனக்குள்ளும் சுழல்கிjன்றjதே!


Ddetyhtw0aatbmx
MTV NewsJun 24
live footage of me waiting for  to start