செவ்வாய், 5 மே, 2015

அம்மியிலிட்ட மிளகாய் அன்ன அ​ரைத்து...


  Photos:  Taylor Swift Universe




பால்கொண்டு கழுவுவோன் கோயில் கலசங்களோ?
பளீரென துகில்விலகி...

தேனா அபிசேகத்திற்காய் நிற்கும் தெய்வீகம் என்பாரே...
ஆலய நடனப்பெண் சிலையோ?

வானம் பார்க்கும் பருவக்கொடிமலர பனித்தெரிக்க,
திமிரும் கனிளோ?

தாலியணி பெண்அடிமைகள் கற்​​​போ?
காதல் தூய மலராய் ​​நானும்...

நாண... உரையேன்! இனிமை ஏக்கம்பசி இல்லாமல்...  
நகரட்டும் நமக்குள்; 

ஆணாக உணர்வால், என்னை நழுவிடாமல்;
ணைத்து என்னுள் ஒன்றி...    
                                           
தழுவவிடாமல் தடுப்பதும் மதபேதவம்ச​​மோ? 
கர்மம் பறையும் கடவு​​ளோ?

அம்மியிலிட்ட மிளகாய் அன்ன அரைத்துத்  
துவம்சம்செய்?



வெள்ளி, 24 ஏப்ரல், 2015

தாம​ரை மலர்கள் மீது, உயர்ந்திட்ட காம்புகள்கண்டு​...




தீண்டிஉன்னை பார்வையினால் தீய்க்கின்ற மாது!(நான்),
பாண்டியனின் சின்னம்இரண்டைப் பாயவிடும் போது;
வேழம் லையோன் வில்அம்பாய் வெல்புருவத்தோடு,
சோழன்உன் கொடிச்சின்னம் தோற்றோடும் காடு!

[பாண்டியனின் சின்னம்      -      மீன்  (கண்களுக்கு உவமையாக
                                                               சொல்லப்பட்டுள்ளது)

வேழம் லையோன்           -    சேரன்
சோழன் கொடிச்சின்னம்    -       புலி]

அத்தான்நீ சைகொள்ள, காநான் காதலிக்க;
பித்தானை அன்ன பிரியாமல் முத்தாட;
நீர்மறைவில் ஆடிப்பின் நின்று ளைப்பாற;
தாமரைமேல் தாவினவே மீன்கள்!

தாமரை   -    முகத்துக்குஉவமையாக சொல்லப்
                          பட்டுள்ளது.

மீன்கள்    -    கண்கள்.

தாமரை மலர்கள் மீது தாமதுஎன்றே வந்து...
!றைவு ஏதுமின்றி அமர்ந்திடுமே வண்டுகள்அன்ன;
!குறைஏதும்இன்றி உயர்ந்திட்ட காம்புகள்கண்டாய்!
தீயறைஎரி விறகுகாய் சிக்குண்டாய் தீய்ந்தாய்போ!