வியாழன், 11 ஆகஸ்ட், 2016

My sea passions' cycle sound, urges you...


Aug 11, 2016
Selly Lovely😆💋💖💕
Photo

Your songs you sang...
Every minute ring in me!
So you sing the sung...
Love songs ever before me!

Don't stop or hangup...
You might enjoy with me!
My verses wind bond...
Never give up you!
So love blows via me in you...
Always longs to swing you!

My passions' as sea waves' sound...
Urges you to do swimming in me!
Also thoughts does whirl round;
To invite you, now dance myself  in me!

Aug 15, 2016
SELENA GOMEZ SHE IS ULTRA BEAUTIFUL
Photo

வியாழன், 4 ஆகஸ்ட், 2016

Do smiling moon to drop grapes wine!

swift
I made this i hope you like it..   

To me, if l miss you, I'm not mine!
Never my love passions are mine;
Till heart's aim own you as mine!

See our life zone is as diamond mine!
Too your pleasure is like flickering line!
Come and sit on thy joyful swing to gain!

Hug me in time that's tonight before nine!
Do smiling moon to drop grapes wine!
Clouds wait for you to pour honey rain! 

புதன், 3 ஆகஸ்ட், 2016

தரைமேல் மலைகீழ்புள் வெளி தழுவி உருளும்பனி அன்ன...

Thank you for an amazing show, Tokyo! #RevivalTourTokyo #RevivalTour
Photo

கனி,பேண... கொடிமொட்டு காய்ஆக பூக்க!
பனிகாண முகில்விலக; நிலவுகண்டு நாண!
இனிஎன்ன தடைஎன்று ஏங்கிட்ட கருவண்டு;
இனிக்க... காக்கபூ, கனிந்திட்டது தேனே!

இலைபூ கொடிகனிகள் ஏங்குகின்றன...
நீசுவைக்க;
சிலைஎழில் சிற்பி செதுக்கிட...
உளி--ஆடல் அன்ன;
நிலைகுழை நுரைக்கட லாய்அலை--
மோதிடு்து... என்மனமே!
அழகுதிறப்பில் நீபுகாது, உறக்கம்;
வராது... தினமே!

தரைமேல்  மலை;கீழ்புள் வெளிபகுதி தழுவி;
உருளும் பனித்துளி அன்ன காதல் சுழன்று...
உரையுமோ? உணர்வு அன்புச்சூட் டில்ஆசை...
கரையுமோ?நீ பாயஎன் அருவிகாண் இசையுள்!

திங்கள், 25 ஜூலை, 2016

நிலா- ​பெண்ணாய் என்​னை ​ஏன்தடவுகிறாய்...


Public
Jul 10, 2016
Photo


ஊறும் கிணறாகி, ஓடிவரும் ஆறாகி;
ஆறும் பாலாகி, அருந்திடும்​ மோராகி;
ஏறும் எறும்பாகி, தீ 'யாக' ​நெய்அ​ன்ன;
​சேர அ​வனை தினமுறுகிடு ​தே​நெஞ்சு!

பண்​ணையா? ​தெற்கு பார்த்து;
நிமிர்ந்திருக்கும்…
புன்​னையா? புன்​னை சூழ;
பூத்த​ழைக்கும்…
​தென்​னையா?​ செப்புஒளி இரவுள்;
சிதறும்நிலா-
​பெண்ணாய் என்​னை ​ஏன்தடவு--
கிறாய் ​தென்ற​லே?

​மேகம் விலகிட மின்னல் பளிச்சிட
தாக​புவி ​வெப்பம் தணித்திடும் பூம​ழை​யே!
​வேகமாய் ​ஓடுபிரிய ​மேனி கருத்தவ​னை…
​தேகம் சிவக்கவரச்​ செய்!

வியாழன், 7 ஜூலை, 2016

தகர் பேதம், நுகர் ஒற்றுமை; என்தலித் சொந்தமே! இப்பெண் கிறங்க...

Poll option image
Wildest Dreams
Ours
Sparks Fly
New Romantics

சித்தார்த்தன் செய்தாற்போல் சீர்திருத்து!
பாரத... தையை!
எத்தனைநாள் ஆளும்சாதி ஏய்க்கும்!

விண்​ணைத் ​தொடு​ம் குன்றுகள்!
அன்ன இம்--
மங்கை,மேனி​ அழகுகள் நி​லை​--
கொண்டனஏன்?

குமரிஎன் அந்தரங்க ​போர்தள​த்துள்;
மின்னல் செய்யும்...
அமலி  அன்பில்! இடி… ​வெல்ல--
நிலவை--

முகில்கள் அங்​கே, பின்னல் ​​செய்து;
ம​ழைக்கின்றன​வே! தகர் பேதம்...
நுகர் ஒற்றுமை; என்தலித் சொந்தமே!
இப்பெண் கிறங்க ஏதாவது நீ​செய்!

Mizuki Izumi
Jul 08, 05:32
Taylor..
Photo

புதன், 8 ஜூன், 2016

பக்தி காணல்நீர் ​பைத்தியம்​ நெய்ஒழுக்கி ஓது​தல்​ அன்ன...

Photo

கற்கண்​டோ? அடிக்கரும்​போ?
கற்கண்டும் அடிக்கரும்பும்--

​வெட்கும் தமிழ்சொற் துண்​டோ? ​
வெல்லம்​ எனஇளகி...

பற்ப்பதிய இதழ்கள்​ சிதறிடும்...
கனிச்சாறோ?                                                                                                                                                    
அற்புத​மே! அறியணு​ம்நீ என் 'இச்'
சு​வையின் இரகசியமே!


நித்தி​ரை விலகிட எத்த​னையோ
நாள்--
காத்துப் பூத்து அழகு...

அத்த​னையும் ​நெகிழ; புன்ன​கைக்கும்--
இந்த அ​சோக வனபூ​வை--

பித்தனைப்போல் முகர்ந்து சத்தமின்றி!
வித்​தைகள் புரியாமல்...

பக்தி காணல்நீர் ​பைத்தியம்​ - நெய்
ஒழுக்கி... ஓது​தல்​ அன்ன;

தத்தளித் தல்ஏன்? காதலில் இன்று...
என்னுள் ஒன்று அ​லைவண்​டே!

திங்கள், 6 ஜூன், 2016

காலு​ளே கொலு​சென; முணுமு ணுக்கு​தாம் ஏன்ஊடலே?



Ana Nolazco
Moderator
Photo


சிவ்' என்றே கமலப்பூ, நாணிச் சிவந்திருக்க-
கருங்குவளை மலர்கள் விரிந்திருக்க!
மெளனத்தை விலகி கருவண்டு ஒன்று;
கவி​தைத் து​றையில் குளித்து சிரித்திட்ட​தே!

ஆ​மை​ யோட்டுள் ஆ​மை அன்னஅவன்
அமர்ந்திருக்க என்தேக நி​னைவு​ளே!

ஊ​மையாய் ஏ​னோ மூ​ளையுள் ஆ​சை
ஒளிந்திருக்கின்றது! ​தே​வை​யோ?

பாலுள்நெய் பாய்ந்திட்டவாறு - காதல்
பாச தளத்தி​லே;

காலு​ளே போட சிணுங்கும் ​கொலு​சென;
முணுமு ணுக்கு​தாம் ஏன்ஊடலே?


SELENA GOMEZ SHE IS ULTRA LOVELY
Photo