சனி, 17 செப்டம்பர், 2016

பேதையில்லை கொடி கனிந்து, காதல்மது சுரந்து...

Photo

பதமாய் கனிந்த உன்பருவம்; தேச--
ஒற்றுமைக்கும் என...
உருகி, என்னைநீ  நோக்க...

அதனால், காதலிக்கின்றேன்! 
இன்று பிரிவு...
துயரால், தகிக்கின்றேன்!

சிதறுற ஒவ்வொரு நொடியும்;
நான்மனம்... 
நொந்து, துடிக்கின்றேன்! -- வா...

பதர்சாதி விலகி உன்னைஅடை--
கின்றேன்!
சுகம்பெறு, என்தலித் சுவாசமே!


பேதையில்லை! கொடி குறும்பு--
சுளை! கனிந்து,

போதைதரும் விருந்து; பூவெனவே--
மலர்ந்து, விரிந்து --

காதல்மது சுரந்து, கற்கண்டே!
எழுந்து; விழுந்து...

மோதும் கடல்அலை என்​உள் எங்கும்;
முத்தமிடு விரைந்தே! 

ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

என்னை தேற்று தலித்காதலா! உலகம் சாதிவிலகி தூய்மை காணும்!

Photo

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வங்கக் --
கடலில்...
நேற்றிருந்தது! தாமரை மலராய் அசையும்
சாதி சேற்றுள்;
ஊற்றெடுத்த காதல் நினைவு! பூமண்டல 
கனவுகளில்;
ஆற்றுப்பாதையில் சென்று திரும்பிடும் 
மீன்ஆகிற்று!
காக்கும் காற்று வழிதூது அனுப்பிட்டேன்! 
என்னை...
தேற்று தலித்காதலா! உலகம் சாதிவிலகி...
தூய்மை காணும்!
Photo

செவ்வாய், 6 செப்டம்பர், 2016

Oh! Air Induce my lover to return for his smelling flower!

Photo

Oh! My air breathing gold nose tower!
Your charming duty is taking in air!
Via you, I inhale breaths of my lover!
Also share oxygen for this queen’s owner!

That who does swirls at brain’s corner!

And I sprinkle honeybee fruits’ odour!
Through air to my life sea shore partner!
That who dreams each night from far!

Thus Oh! Nose, you let air to carry ever!

My thoughts and do touching yours there!
So Air goes there here and hugs each other!
Since daily both hearts passion tours occur!

Will I laugh with out him every day in future?

Like these butterflies when will he fly here?
Oh...Air! Do telling my cravings to my lover!
Induce him to return for his smelling flower!
- Taylor Swift on her biggest challenge 
Photo

வியாழன், 11 ஆகஸ்ட், 2016

My sea passions' cycle sound, urges you...


Aug 11, 2016
Selly Lovely😆💋💖💕
Photo

Your songs you sang...
Every minute ring in me!
So you sing the sung...
Love songs ever before me!

Don't stop or hangup...
You might enjoy with me!
My verses wind bond...
Never give up you!
So love blows via me in you...
Always longs to swing you!

My passions' as sea waves' sound...
Urges you to do swimming in me!
Also thoughts does whirl round;
To invite you, now dance myself  in me!

Aug 15, 2016
SELENA GOMEZ SHE IS ULTRA BEAUTIFUL
Photo

வியாழன், 4 ஆகஸ்ட், 2016

Do smiling moon to drop grapes wine!

swift
I made this i hope you like it..   

To me, if l miss you, I'm not mine!
Never my love passions are mine;
Till heart's aim own you as mine!

See our life zone is as diamond mine!
Too your pleasure is like flickering line!
Come and sit on thy joyful swing to gain!

Hug me in time that's tonight before nine!
Do smiling moon to drop grapes wine!
Clouds wait for you to pour honey rain! 

புதன், 3 ஆகஸ்ட், 2016

தரைமேல் மலைகீழ்புள் வெளி தழுவி உருளும்பனி அன்ன...

Thank you for an amazing show, Tokyo! #RevivalTourTokyo #RevivalTour
Photo

கனி,பேண... கொடிமொட்டு காய்ஆக பூக்க!
பனிகாண முகில்விலக; நிலவுகண்டு நாண!
இனிஎன்ன தடைஎன்று ஏங்கிட்ட கருவண்டு;
இனிக்க... காக்கபூ, கனிந்திட்டது தேனே!

இலைபூ கொடிகனிகள் ஏங்குகின்றன...
நீசுவைக்க;
சிலைஎழில் சிற்பி செதுக்கிட...
உளி--ஆடல் அன்ன;
நிலைகுழை நுரைக்கட லாய்அலை--
மோதிடு்து... என்மனமே!
அழகுதிறப்பில் நீபுகாது, உறக்கம்;
வராது... தினமே!

தரைமேல்  மலை;கீழ்புள் வெளிபகுதி தழுவி;
உருளும் பனித்துளி அன்ன காதல் சுழன்று...
உரையுமோ? உணர்வு அன்புச்சூட் டில்ஆசை...
கரையுமோ?நீ பாயஎன் அருவிகாண் இசையுள்!

திங்கள், 25 ஜூலை, 2016

நிலா- ​பெண்ணாய் என்​னை ​ஏன்தடவுகிறாய்...


Public
Jul 10, 2016
Photo


ஊறும் கிணறாகி, ஓடிவரும் ஆறாகி;
ஆறும் பாலாகி, அருந்திடும்​ மோராகி;
ஏறும் எறும்பாகி, தீ 'யாக' ​நெய்அ​ன்ன;
​சேர அ​வனை தினமுறுகிடு ​தே​நெஞ்சு!

பண்​ணையா? ​தெற்கு பார்த்து;
நிமிர்ந்திருக்கும்…
புன்​னையா? புன்​னை சூழ;
பூத்த​ழைக்கும்…
​தென்​னையா?​ செப்புஒளி இரவுள்;
சிதறும்நிலா-
​பெண்ணாய் என்​னை ​ஏன்தடவு--
கிறாய் ​தென்ற​லே?

​மேகம் விலகிட மின்னல் பளிச்சிட
தாக​புவி ​வெப்பம் தணித்திடும் பூம​ழை​யே!
​வேகமாய் ​ஓடுபிரிய ​மேனி கருத்தவ​னை…
​தேகம் சிவக்கவரச்​ செய்!