Universe Taylor > Solar [Willswords M] > Moons reflections!

சனி, 31 டிசம்பர், 2016

For you, how long I might wait?


Taylor Swift Universe
Public
Dec 28, 2016



Wish to walk on the moon?
To do it, firstly dig the sky!
While I’m seen by you;
To know, why? Ask there on me!

The sun raised at east...
Every morning, for me too!
And tried to follow in day times!
To know, why? Ask yourself!

Mists did windings around me;
At each evening; never depart me!
For you, how long I might wait?
Should snow harass me full night?

If you fall in love, look and select me!
Because too I like you; so hug me!
To stare you and to share; please me!

இடுகையிட்டது willswords m நேரம் 10:47 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: For you, how long I might wait?

புதன், 9 நவம்பர், 2016

பரிசல் ஒற்று​மையில் விரிசல் கூடாது பாரதம் மிதக்கின்றது கடலி​லே!

Cwkb7ibveaa4omg
Selena Gomez SourceSelena Gomez Source 
@GomezSource
Nov 6
 pic.twitter.com/Ohuqziwb7m

இரவு நிலா! பிளா சுளை பலா!
மரபு விலகா உலா கலா! நான்...
அரவுபாற் கற்ப​னை மதபிழை-
யிலாஆழி​யே!
உறவு 'காவிரி' தழுவல் நிகலா...
உழவர்-கா​ணே!
கறவு பசுமாடு அன்னமாற நா​னே...
பரவு துவளா வனஇனி​மை ​​தே​னே...
நிரவு... அகலாது காதல் சுழ​​லே!

விரிசல் கூடாதுஉன் கரிசன அன்பி​லே;
பரிசல் ஒற்று​மை பாரதம்வாழ் கடலி​லே;
பிரிவு நிகழ​​வோ சாதி விலகி​னேன்?
பரிவு காட்டிடு தழுவுஎன் தலித் காதலா!


Cwacdhruaaayjgq
Selena Gomez SourceSelena Gomez Source 
@GomezSource
Nov 4
)pic.twitter.com/cAQ8RKxlGa
இடுகையிட்டது willswords m நேரம் 9:32 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

வியாழன், 6 அக்டோபர், 2016

முகில்திரையுள் நிலவு படும்பாடு அறிந்திடு! ஊடுருவு...


Ashley Lara
SELENA GOMEZ UNIVERSE
Oct 04, 2016

Photo
9

போர்செய் எனபாயவில் விழிகளின்--
அம்பு பார்​வை​!

கூர்வேல் இதுதான்என... நுகர்ந்து--
குறிப்பார்க்க... மூக்கு!

பூஎழில் உதடுகள் ​பொழிவுள்...
உண்தேன் துளிகள்!

தாவணி​ விலகிடும் காண்​கனிந்து--
திரண்ட அழகுகள்!

மார்புபோடு மாணிக்கப் ​பரல்கள்...
மோதவிடு; காதல்!

படப்படத்து முகில்திரையுள் நிலவு 
படும்பாடு... அறிந்திடு!

உடன்பார்வையால் ஊடுருவு பிரிவு 
துயரம்... நீங்கும்!
இடுகையிட்டது willswords m நேரம் 6:18 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

சனி, 17 செப்டம்பர், 2016

பேதையில்லை கொடி கனிந்து, காதல்மது சுரந்து...

Josephine X
TAYLOR SWIFT IS PERFECT
Sep 13, 2016
Photo

பதமாய் கனிந்த உன்பருவம்; தேச--
ஒற்றுமைக்கும் என...
உருகி, என்னைநீ  நோக்க...

அதனால், காதலிக்கின்றேன்! 
இன்று பிரிவு...
துயரால், தகிக்கின்றேன்!

சிதறுற ஒவ்வொரு நொடியும்;
நான்மனம்... 
நொந்து, துடிக்கின்றேன்! -- வா...

பதர்சாதி விலகி உன்னைஅடை--
கின்றேன்!
சுகம்பெறு, என்தலித் சுவாசமே!


பேதையில்லை! கொடி குறும்பு--
சுளை! கனிந்து,

போதைதரும் விருந்து; பூவெனவே--
மலர்ந்து, விரிந்து --

காதல்மது சுரந்து, கற்கண்டே!
எழுந்து; விழுந்து...

மோதும் கடல்அலை என்​உள் எங்கும்;
முத்தமிடு விரைந்தே! 
இடுகையிட்டது willswords m நேரம் 6:44 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

என்னை தேற்று தலித்காதலா! உலகம் சாதிவிலகி தூய்மை காணும்!

Ragini Rana
Taylor Swift Swifties'
Jun 01, 2016
#TaySwizzleEditContest3 +Tay Tay
Photo

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வங்கக் --
கடலில்...
நேற்றிருந்தது! தாமரை மலராய் அசையும்
சாதி சேற்றுள்;
ஊற்றெடுத்த காதல் நினைவு! பூமண்டல 
கனவுகளில்;
ஆற்றுப்பாதையில் சென்று திரும்பிடும் 
மீன்ஆகிற்று!
காக்கும் காற்று வழிதூது அனுப்பிட்டேன்! 
என்னை...
தேற்று தலித்காதலா! உலகம் சாதிவிலகி...
தூய்மை காணும்!
Ragini Rana
Taylor Swift Swifties'
Jul 23, 2016
#SwiftieEditContestJuly2016
+! @am @ $W!ft!e
Photo
இடுகையிட்டது willswords m நேரம் 5:44 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

செவ்வாய், 6 செப்டம்பர், 2016

Oh! Air Induce my lover to return for his smelling flower!


Ragini Rana
Taylor Swift Swifties'
Sep 04, 2016

#SwiftieEditContestSeptember2016
+! @m @ $W!ft!e
Photo

Oh! My air breathing gold nose tower!
Your charming duty is taking in air!
Via you, I inhale breaths of my lover!
Also share oxygen for this queen’s owner!

That who does swirls at brain’s corner!

And I sprinkle honeybee fruits’ odour!
Through air to my life sea shore partner!
That who dreams each night from far!

Thus Oh! Nose, you let air to carry ever!

My thoughts and do touching yours there!
So Air goes there here and hugs each other!
Since daily both hearts passion tours occur!

Will I laugh with out him every day in future?

Like these butterflies when will he fly here?
Oh...Air! Do telling my cravings to my lover!
Induce him to return for his smelling flower!
- Taylor Swift on her biggest challenge 
Photo
இடுகையிட்டது willswords m நேரம் 9:03 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

வியாழன், 11 ஆகஸ்ட், 2016

My sea passions' cycle sound, urges you...


Nina Siller
Moderator
SELENA GOMEZ UNIVERSE
Aug 11, 2016

Selly Lovely😆💋💖💕
Photo

Your songs you sang...
Every minute ring in me!
So you sing the sung...
Love songs ever before me!

Don't stop or hangup...
You might enjoy with me!
My verses wind bond...
Never give up you!
So love blows via me in you...
Always longs to swing you!

My passions' as sea waves' sound...
Urges you to do swimming in me!
Also thoughts does whirl round;
To invite you, now dance myself  in me!

juan gomez
Owner
SELENA GOMEZ UNIVERSE
Aug 15, 2016
SELENA GOMEZ SHE IS ULTRA BEAUTIFUL
Photo
இடுகையிட்டது willswords m நேரம் 8:52 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

என்னைப் பற்றி

willswords m
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2025 (2)
    • ▼  ஆகஸ்ட் (1)
      • தீண்டிஉன்​னை பார்​வையினால் தீய்க்கின்ற மாது!
    • ►  ஜூன் (1)
  • ►  2024 (4)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (1)
  • ►  2023 (4)
    • ►  நவம்பர் (3)
    • ►  அக்டோபர் (1)
  • ►  2021 (1)
    • ►  மார்ச் (1)
  • ►  2017 (6)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (1)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (1)
  • ►  2016 (37)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (2)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (7)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (2)
    • ►  ஜனவரி (6)
  • ►  2015 (32)
    • ►  டிசம்பர் (3)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (2)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஜூலை (1)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (10)
    • ►  மார்ச் (6)
நீர்வரி தீம். Blogger இயக்குவது.