Universe Taylor > Solar [Willswords M] > Moons reflections!

திங்கள், 6 மார்ச், 2017

தினம்குள நீருள்... காண் நிலவு உன்கைகளால் கலைய!

Angel Diaz
Taylor Swift ❤❤
Mar 03, 2017

The RED tour ❤❤
Photo


You are morning sun sprayed hot thought
Thus my windows of heart admitted heat!
Love shoot arrows on pond’s swirl spot!
For water this creeper allowed down its root

Did bud so bloom to smile as flower?
What for honey bee sings through air?
Your dreams fly over high love tower!
Why eyes stare embrace here and there?

Did thunder sky clouds shake?
The shower hug this fair park!
Too creepers do dance thus praise!
Water games on earth since increase!

நாணி யும்பூ தன்னுள் நகைத்து மதுவாய் சுரந்து...

ஊண்நீ உண்என இதழ்கள் மணந்து சிரித்தும்;
போஎன மகரந்தம் உள்புரளாது போனா யே!ஏன்?
வா!வனம் பார்த்து மகிழ்நீ எனமுகில் திணறஏங்கி...
தேன்நீர் தரநிலைத்து தினம்குள நீருள்! வண்டே!
காண்நீ நிலவுஉன் கைகளால் கலைய அலையுதே!

1nrknz1g?format=jpg&name=280x280
HansikaHansika 
@ihansika
Jan 31
Bogan - Tamil Exclusive content on Moviebuff..!!! youtu.be/Wsgq1LAdFgU
இடுகையிட்டது willswords m நேரம் 7:19 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

புதன், 15 பிப்ரவரி, 2017

​​நாகினியாய் நான் மாறி​னேன்! சா​ரை என்னுள் நீ ...

Taylor Swift Universe
Public


2w
Taylor Swift performing at the DIRECTV Super Saturday Night Show last night #5
Photo
Taylor Swift Universe
Public


4d
#SuperSaturdayNight Set List
New Romantics https://www.youtube.com/watch?v=
பாகம் நீஎன தன்இடப்பா கம்பகிர்ந் தளித்திட்ட!
பார்வதி ​யைஏமாற்றி...

தாகம் தணிஎன் றிட்ட சிவனுக்கு பயந்துஅகப்!
​​படாதுதப்பி ஓடிட்ட...

​மோகினி ​​அவ​ளை தழுவிடும் காம விரசத்தில்!
ஆண்டவனாம் துரத்த...

ஆகஇனி இவன்தன்​னை விடான் எனதடுத்து;
தழுவிட்ட பெண்​வேடன்!

​மோகன்நீஅல்ல ​​கை​தீண்டிட்ட சிவனும் அல்ல;
என் தலித்அர​சே!

ஏகஅ​லை அவன்...வழித் ​தோன்றல்நீ நாகர்...
காதல! சாதிவிலகி...

​​நாகினியாய் மாறி​னேன் சா​ரை என்னுள்உன்
[காதல்] உணர்வுகளை பிண்ணுவிதை!

Taylor Swift Universe
Public


2w
Photo
இடுகையிட்டது willswords m நேரம் 9:01 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

வியாழன், 26 ஜனவரி, 2017

எது​உன் காதல் சல்லிக்கட்டு அலங்காநல்லூர் ​வீரா?


Nina Siller
Owner
Taylor Swift Is My Queen♥♥


3w
Taylor swift always so charismatic
Photo

அதிகா​லை பனிதழுவிட நழுவிய பொன்கதிரோன்; 
மதியம் சூடாகி பீட்டா சாதிபூமி விலக;
விதிஇயற்​கை இது​என அந்தி யில்கட​லாடி;
சிதறிடா துஒளி​​  இளகி அமிழ்ந்திட அவ்​வே​ளை...
மதிமுகிலி​​டை ஒளிஉலாவர, தண​லோடு மீண்டும்; 
கதிரவன் வருவான்என இர​வோ குளிரி​டை ஏங்க!

க​தைபோல ​வேநாளும் உன்வர​வை எண்ணி...
புதுபுது கனவு அலங் கா...நல்லூர் கா​ளைவீரா!
நிதம்நீஎன் நி​னைவில்  வி​தைத்த காதல்ஏக்கம்;
எது​உன் சல்லிக்கட்டு எனதினம் ​​கேட்டு விழிகள்
இ​தோதுடிக் கின்றன; குடைத​டை உடைநீக்கு!
அ​தே​நேரம் பார்நான் ஏறுதழுவ​லை செய்​​வேன்! 

View:  Labels: ஏறுதழுவல் ​தோன்றல் காரணமும்; வரலாறும்! [பாகம்-1]

Nina Siller
Selena Gomez


51m
Photo
இடுகையிட்டது willswords m நேரம் 7:05 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

சனி, 31 டிசம்பர், 2016

For you, how long I might wait?


Taylor Swift Universe
Public
Dec 28, 2016



Wish to walk on the moon?
To do it, firstly dig the sky!
While I’m seen by you;
To know, why? Ask there on me!

The sun raised at east...
Every morning, for me too!
And tried to follow in day times!
To know, why? Ask yourself!

Mists did windings around me;
At each evening; never depart me!
For you, how long I might wait?
Should snow harass me full night?

If you fall in love, look and select me!
Because too I like you; so hug me!
To stare you and to share; please me!

இடுகையிட்டது willswords m நேரம் 10:47 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: For you, how long I might wait?

புதன், 9 நவம்பர், 2016

பரிசல் ஒற்று​மையில் விரிசல் கூடாது பாரதம் மிதக்கின்றது கடலி​லே!

Cwkb7ibveaa4omg
Selena Gomez SourceSelena Gomez Source 
@GomezSource
Nov 6
 pic.twitter.com/Ohuqziwb7m

இரவு நிலா! பிளா சுளை பலா!
மரபு விலகா உலா கலா! நான்...
அரவுபாற் கற்ப​னை மதபிழை-
யிலாஆழி​யே!
உறவு 'காவிரி' தழுவல் நிகலா...
உழவர்-கா​ணே!
கறவு பசுமாடு அன்னமாற நா​னே...
பரவு துவளா வனஇனி​மை ​​தே​னே...
நிரவு... அகலாது காதல் சுழ​​லே!

விரிசல் கூடாதுஉன் கரிசன அன்பி​லே;
பரிசல் ஒற்று​மை பாரதம்வாழ் கடலி​லே;
பிரிவு நிகழ​​வோ சாதி விலகி​னேன்?
பரிவு காட்டிடு தழுவுஎன் தலித் காதலா!


Cwacdhruaaayjgq
Selena Gomez SourceSelena Gomez Source 
@GomezSource
Nov 4
)pic.twitter.com/cAQ8RKxlGa
இடுகையிட்டது willswords m நேரம் 9:32 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

வியாழன், 6 அக்டோபர், 2016

முகில்திரையுள் நிலவு படும்பாடு அறிந்திடு! ஊடுருவு...


Ashley Lara
SELENA GOMEZ UNIVERSE
Oct 04, 2016

Photo
9

போர்செய் எனபாயவில் விழிகளின்--
அம்பு பார்​வை​!

கூர்வேல் இதுதான்என... நுகர்ந்து--
குறிப்பார்க்க... மூக்கு!

பூஎழில் உதடுகள் ​பொழிவுள்...
உண்தேன் துளிகள்!

தாவணி​ விலகிடும் காண்​கனிந்து--
திரண்ட அழகுகள்!

மார்புபோடு மாணிக்கப் ​பரல்கள்...
மோதவிடு; காதல்!

படப்படத்து முகில்திரையுள் நிலவு 
படும்பாடு... அறிந்திடு!

உடன்பார்வையால் ஊடுருவு பிரிவு 
துயரம்... நீங்கும்!
இடுகையிட்டது willswords m நேரம் 6:18 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

சனி, 17 செப்டம்பர், 2016

பேதையில்லை கொடி கனிந்து, காதல்மது சுரந்து...

Josephine X
TAYLOR SWIFT IS PERFECT
Sep 13, 2016
Photo

பதமாய் கனிந்த உன்பருவம்; தேச--
ஒற்றுமைக்கும் என...
உருகி, என்னைநீ  நோக்க...

அதனால், காதலிக்கின்றேன்! 
இன்று பிரிவு...
துயரால், தகிக்கின்றேன்!

சிதறுற ஒவ்வொரு நொடியும்;
நான்மனம்... 
நொந்து, துடிக்கின்றேன்! -- வா...

பதர்சாதி விலகி உன்னைஅடை--
கின்றேன்!
சுகம்பெறு, என்தலித் சுவாசமே!


பேதையில்லை! கொடி குறும்பு--
சுளை! கனிந்து,

போதைதரும் விருந்து; பூவெனவே--
மலர்ந்து, விரிந்து --

காதல்மது சுரந்து, கற்கண்டே!
எழுந்து; விழுந்து...

மோதும் கடல்அலை என்​உள் எங்கும்;
முத்தமிடு விரைந்தே! 
இடுகையிட்டது willswords m நேரம் 6:44 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

என்னைப் பற்றி

willswords m
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2025 (2)
    • ▼  ஆகஸ்ட் (1)
      • தீண்டிஉன்​னை பார்​வையினால் தீய்க்கின்ற மாது!
    • ►  ஜூன் (1)
  • ►  2024 (4)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (1)
  • ►  2023 (4)
    • ►  நவம்பர் (3)
    • ►  அக்டோபர் (1)
  • ►  2021 (1)
    • ►  மார்ச் (1)
  • ►  2017 (6)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (1)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (1)
  • ►  2016 (37)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (2)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (7)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (2)
    • ►  ஜனவரி (6)
  • ►  2015 (32)
    • ►  டிசம்பர் (3)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (2)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஜூலை (1)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (10)
    • ►  மார்ச் (6)
நீர்வரி தீம். Blogger இயக்குவது.