Photo: Sarah Michelle Gellar-Prinze
அவன்:
நீரோடையாய் என் நினைவில் நீந்திடும் நீ -
முழங்கால் பளிச்சிட கணுக்காலில் இருந்து;
இருவிரல் தொட்டு; உயர்த்திட பாவாடை!
அது கண்ணுற்ற களிப்பில் காதல் தேடிடுது நுகர...
இங்கே கொடி பூத்திட இதழ் தேன்வாடை!
அவள்:
மாமாநீ தாலிநாடாத பாரத பண்பாடு பறவை!
காதலில்... உன்னை மணந்திடும் ஆசையில்;
கனவுகள் எவ்வளவு தான்நான் காண்பதாம்?
என்கரம் தடுக்க, நீ கோரிக்கை விடுக்க...
தொடுவது எப்போதாம்? என்றுஎன் -
இடையில் அசைகிறது பூபுது பால்ஆடை!
அன்பே!நீ மனம்தொட உன் -
கவிதை ஆகினேன்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக