Photos: Taylor Swift Updates
பாரதி'பா', ப*பா, 'பூ'பா, 'பார்'பா, பாரப்பா!
ஆ! 'ரதிப்'பா! 'அரி'பா, அப்பப்பா! ஆராதிப்பா!
பாரதிபா தேன்பா 'சுவைப்'பா! சுவையப்பா!
பாரதி 'பா'தித்திப் பா?கரிப் பா?சரி'பா'...
விடுநீயே!
[ப*] 'பா' - [அழகு] 'பாடல்'
ஆ! 'ரதிப்'பா! 'அரி'பா, அப்பப்பா! ஆராதிப்பா!
பாரதிபா தேன்பா 'சுவைப்'பா! சுவையப்பா!
பாரதி 'பா'தித்திப் பா?கரிப் பா?சரி'பா'...
விடுநீயே!
[ப*] 'பா' - [அழகு] 'பாடல்'
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக