Photo:   Ruchika Tirkey
நாகரிகம் கண்டநம்
முன்னோர் நாகர் இனம் ஆகு!
போகர் ஆரியனை விலகு! உன்கனவுக் கன்னி நானே! 
நாகம் சாரைப் பாம்புஅன்ன
இணைவேன்! - இடப்
பாகம் தரஈசன்; பார்வதி
ஈசுவரி ஆகின கதைப்போல்!
கனத்தில் அற்பமே பெருச்சாளி சாதிஉருவம்- 
சிறிதே ஆனாலும்...
கணபதி யானையனின் வாகனமாம்! 
கற்பனை கதைஎதற்கு?-என்
நினைவில் சூடுற்று உருகிடும்
இறுகிட்ட-
பனிமலையே!-உன்னைக் 
கனவுள்தினம் காண்கின்றேன்! 
ஆசைகள் நிறைவேறிடும்! - நீ
நீந்து காதலாகினேன்!
  
    Photo:   The GRAMMYs
    
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக