Photo: Claudia Tan
இன்றுஎன் கவிதை இளைஞன் உதடுகளை
மென்றுமகிழ தென்றல்அன்ன மெல்ல அணுகிஎன்னை
பிண்ணுகையில் தூக்கம் பிழைஉணரும்; ஏக்கம்என்-
கண்ணுள்ஒடுங்கி காணாது ஓடும்!
கார்முகில் விண்ணுள் புரள கைலாசம்
தொடல் தூரமோ?
சீரிடும் அரவுஒன்று சிறுவயல் ஊடே என்னைத் தேட...
சீரிடும் அரவுஒன்று சிறுவயல் ஊடே என்னைத் தேட...
ஓர்ஓடை நீர்சுழல் ஒய்யாரம்
காண்என ஆடஅவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக