
தேன்மாம்பழம்
நானாம்! சிவன்பார்வதி கதைப்படிநீ...
மூஞ்சூறு வாகனனாம்! உன்தம்பி முருகனுக்கு-
கண்ணல்ல
என்றுகொஞ்சி என்னைத் தருவாயோ?
மாங்னி
நாயகனே! அறுத்திடாதே பழத்தை! [108]
தேங்காய்வேண்டுமா? நீயே என்னை கடித்து சாப்பிடு!
கனவில் தெரிகின்ற காசோலை பணம்ஆ காது!
நினைவில் செய்கின்ற பலகாரம் மெய்ஆ காது!
ஆறுஎன எழுதி ஓவியம்வரை நீர்வரத்து ஆகாது!
தேறுஎன நேரில் என்னை சேறுஎன் காதல் தலைவா!
நேரில்தோன்றி அணைக்கநீ எனக்கு இறைவன்! 

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக