சனி, 9 மே, 2015

ஆ​சைகள் ஓர் ஆழி! ஆழிக்கு ஓர் ​வேலி! ​ வேலியாய் ஓர் தாலி!








Photo TaylorSwift21



சைகள் ஓர் ஆழி! ஆழிக்கு ஓர் வேலி!

வேலியாய் ஓர் தாலி!
 
மண்டியிடும் ஆணவமே! மானம், புனிதம்எது?

பெண்கள்தம் கற்புநிலை பேணும்உயர் பண்பாடே!
சைகளோ ஆழி; அடக்கிடநீ, போடுவாயோ   

சைகட்கு  தாலிவேலி ஓதி!

டே! பேதவம்சப் பெண்ணடிமை பாவி!

சிவப்பு விளக்கு பகுதிகளில்...
பிழைவாழ்க்கைத் தவறுகட்கு;

தாலிகள்தான் ஞான சூன்ய வேலி!

திருமண வேலிகள் இட கூலி...

நீ பிதற்றும் போலி நீலி!
சீர் சிறப்பு சரி யில்லையென்று...

அறுந்திடுவது ஏன் சிலருக்கு தாலி!
வரதட்சனண காளி ஓதல்களில்...

றைந்திடும் புனிதம்யாவும் காலி!

தாலி அணிந்த பின்னும்

சமூகங்களிடையே...
கற்பழிப்பு தினச் செய்தி



ஓதும் புனிதம் யாவும்,
சந்தேகங்கள்  முளைவிட - தாலி

ட்டி.சுனாமி ஆகும் நாழி!
அறிவாயோ...

குடிகார கணவனுக்கு சாராய செலவுகட்கு,
அடகுக் கடைகளில்...

டைக்கலம் ஆகுகின்ற நி​லையில்;
கழுத்தில் இல்லாத மூளி, தாலி!



உன் பெண்ணடிமை சகதிகளில்...
புனிதம் எதில்உண்டு,

என்று ஓதி தெளிவு செய்திடு; நீதி!
நாளும் சாதி மனநோயுள் உழலும் பாவி!

Cover photo
 

2 கருத்துகள்: