
    Photo:  
    Taylor Swift Updates
    
பாசபாலுள் பக்குவமாய் மணக்கும்என்...
நேசவெண் நெய்யே!
நீஉண்டு தழுவஉன் நினைவில் 
சுவாசிக்கிறேன் காதல்  தேன்ஈயே! 
இதுதான் மெய்யே!
தூரமாய் தள்ளுகின்றது! 
பிரிவு கையே!
துயருற்றாலும், உணர்வால் ஒன்றிட்டோம்; 
அதனால் உய்யே!
சற்றும் பறைந்திட அதில்ஏதும் இல்லை; 
மறைக்க பொய்யே!
இங்கே என்னை வந்தடைந்தால்... 
முனகுவது தனிமையோ?  இனிமையே!
இன்று அறிய  செய்யேன்! 
 Joseph Kahn Retweeted
Are we in the clear yet?
    Taylor Swift
    
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக