வெள்ளி, 1 ஜனவரி, 2016

இங்​கேநீ என்​னை வந்த​டைந்தால்... முனகுவது இனி​மை​யே!

Embedded image permalink
    Photo: 




பாசபாலுள் பக்குவமாய் ​மணக்கும்என்...
நேச​வெண் ​நெய்​யே!

நீஉண்டு தழுவஉன் நி​னைவில்
சுவாசிக்கி​றேன் காதல்  ​தேன்ஈ​யே!

இதுதான் ​மெய்​யே! ​தூரமாய் தள்ளுகின்றது!
பிரிவு ​கை​யே!

துயருற்றாலும், உணர்வால் ஒன்றிட்​டோம்;
அதனால் உய்​யே!

சற்றும் ப​றைந்திட அதில்ஏதும் இல்​லை;
ம​றைக்க ​பொய்​யே!

இங்​கே என்​னை வந்த​டைந்தால்...
முனகுவது தனி​மை​யோ?  இனி​மை​யே!
இன்று அறிய  ​செய்​யேன்! 



Embedded image permalink 
Retweeted
Are we in the clear yet?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக