ஞாயிறு, 22 மே, 2016

வடிக்கும்உன் கவிதை ஆரியனின் லீலைகளை மிஞ்சிடுமோ?

Photo
My heart, the bird of the wilderness, has found its sky in your eyes - R.Tagore
பார்ப்பனன் பிதற்றிடும் அறிவியலுள் புலப்படா!
கடவுள், தெய்வம், ஆண்டவன், இறைவன், மேலும்-

பூமியில் இருந்து நோக்க, நோக்கிட்ட நோக்கல்களில்-
பார்வை ஊடுறுவி நிற்கின்ற! எல்லைகள் தாண்டி...
விரியும் திசைகளில், ஏதும் அறியப்படாத வெறுமை-
பிரபஞ்சம், ஆகாயம், வானம், 'சூன்யத்தை' குறிக்கும்!

கருப்பு, பேய்பி சாசு, சாத்தான், சோதிட பொய்கட்கும்;
உருவம் உணடென்றால்; கோள்களும், சூன்யமும் கூட
இறைவன் ஆக்கிட்டது என்று வேறுப்பட்டு மனுடத்துள்-
ஆலயவழி பாடுவழி ஓதுகின்ற பார்பா​னைச் சுட்டும்!

வடிக்கும்உன் கவிதை எதுவும், ஆரிய -
அன்னி யனின்பொய்-

கடவுள்கற் பனைகளை மிஞ்சிடுமோ?
அவற்றின் லீலைகளை-

படித்து அறுவருப்புற்றேன்! நீஎன்னிடம்...
இயற்கையாய்-

உள்ளவற்றை செயற்கையாய் வருணிக்-
கின்றாய்!அதனால்...

உன்னுள்நான் மயங்கிட்டேன்! அவற்றுள்
இயல்பாய் -

முயங்கிட்டேன்! இதனால் உன்னை -
காதலிக்கின்றேன்!

தயங்பாதே! இணங்கி என்னுள்
இயங்குவா... உடன் காதலா!
Photo

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக