செவ்வாய், 31 மே, 2016

அழ​குக்கு ​செதுக்கிட, நிலவு! சி​லைநான் ஆகி​னேன்!


ANGEL DIVA GIRL
Moderator
3d
🌷🎵Stunning🎵 #Selena #Gomez So pretty 🎵The Best at Singing and looks and more everything is Good about her🎵"She nailed it!!Beautiful!!and🎵her singing was awesome🎵🌷
Animated photo

வழித்துஎடுக்க… அடஇ​டை! வழித்த​தை-
மொழுகிட, வானம்​தொடும் ம​லைகள்!​
குழிவு​செய்ய,​ ​தெற்​கே ​குமரிகடல்!
அ​லைகளாய் மிதக்கவிட, முகில்கள்!

அழ​குக்கு உருவம் ​செதுக்கிட, நிலவு!
சி​லைநான் ஆகி​னேன்! இயற்​​கையின்-
வி​ளையாட​லை… ​கடவுளால் என்பானின்-
புளுகுஒழுகல் அன்ன; கவர்ந்து என்னுள்-
களவுபுரிய வாஎன் கனவு காதலா!

திங்கள், 30 மே, 2016

எதற்காக கடவு​ளாம்? விரைந்துற்றான்! காதலன் என்​னை விலகி காசி​யே!

காற்​றை உள்ளிளுத்து​ வெளிஅனுப்பிடும்-என்
அழகிய நாசி​யே!

உன்பணி எனக்கு வாழ்நாள் முழுவதும் -
அற்புதம் ஓசி​யே!

பலநூறு மாதங்கள் நான்வாழ்கி​றேன் என்றால்-
அதுஉன் ஆசி​யே!

இந்தவாய் மட்டும் நாட்க​ளை வீணாக்குகிறது-
எப்​போதும்​ பேசி​யே!

என்நி​னைவுள் காதலன் வழுக்கி விழநான்-
அவனுக்கு பாசி​யே!

எதற்காக கடவு​ளாம்? விரைந்துற்றான்!  என்​னை-
விலகி காசி​யே!

இந்தகாற்று ஏன்தான் தழுவுகிறது என்​னைபூ-
மகரந்தங் க​ளைபூசி​யே!

நீஅனுப்பிட்ட என்மூச்சுக் காற்​​றோடு​​ சென்றா​னே-
திரும்பிவர​செய்  நா​ளை முடிகிறது மாசி​யே!




ஞாயிறு, 22 மே, 2016

வடிக்கும்உன் கவிதை ஆரியனின் லீலைகளை மிஞ்சிடுமோ?

Photo
My heart, the bird of the wilderness, has found its sky in your eyes - R.Tagore
பார்ப்பனன் பிதற்றிடும் அறிவியலுள் புலப்படா!
கடவுள், தெய்வம், ஆண்டவன், இறைவன், மேலும்-

பூமியில் இருந்து நோக்க, நோக்கிட்ட நோக்கல்களில்-
பார்வை ஊடுறுவி நிற்கின்ற! எல்லைகள் தாண்டி...
விரியும் திசைகளில், ஏதும் அறியப்படாத வெறுமை-
பிரபஞ்சம், ஆகாயம், வானம், 'சூன்யத்தை' குறிக்கும்!

கருப்பு, பேய்பி சாசு, சாத்தான், சோதிட பொய்கட்கும்;
உருவம் உணடென்றால்; கோள்களும், சூன்யமும் கூட
இறைவன் ஆக்கிட்டது என்று வேறுப்பட்டு மனுடத்துள்-
ஆலயவழி பாடுவழி ஓதுகின்ற பார்பா​னைச் சுட்டும்!

வடிக்கும்உன் கவிதை எதுவும், ஆரிய -
அன்னி யனின்பொய்-

கடவுள்கற் பனைகளை மிஞ்சிடுமோ?
அவற்றின் லீலைகளை-

படித்து அறுவருப்புற்றேன்! நீஎன்னிடம்...
இயற்கையாய்-

உள்ளவற்றை செயற்கையாய் வருணிக்-
கின்றாய்!அதனால்...

உன்னுள்நான் மயங்கிட்டேன்! அவற்றுள்
இயல்பாய் -

முயங்கிட்டேன்! இதனால் உன்னை -
காதலிக்கின்றேன்!

தயங்பாதே! இணங்கி என்னுள்
இயங்குவா... உடன் காதலா!
Photo

சனி, 21 மே, 2016

பாண்டியனின் சின்னங்களை பாயவிடும்! நிலையில்...

Marie Claire cover photo of Selena Gomez! 
Photo
தாமரை மலர்கள் மீது தாமது என்றே சென்று-
ஆ!மறைவு ஏதுமின்றி அமர்ந்திட்ட கருநிற வண்டே!
காண்!முறைக்கும் மொட்டுகள் காம்புகள் கண்டு-
தீஉள் தேனீயாய் ஆகிட்டான் என்காதலன் ஏனோ?

தீண்டிஎன்னைப் பார்வையினால்
தீய்த்திட்டான்! அதனால்-
பாண்டியனின் *சின்னங் களைநான்
பாயவிடும்! நிலையில்...
வேழமலை யோன்வில்என் வெல்புருவம் -
காணாது!
சோழன்பிடி கொடிஅவன் என்கால்க-
ளுள்கவிழ லாமோ?

*பாண்டியனின்
 சின்னங்கள் -   கண்கள்

புதன், 18 மே, 2016

திங்க​ளொடு பின்னல்​செய்து மயங்கி! அவ​னை...


Photo
கன்னல்தமிழ் கவி​தைக​ளே! உங்க​​ளோடு 
எங்​கே  உ​ரைந்திட்டான்? என்காதலன்!  
அவன்... இரண்டாயிரம் கோபிய​ர்-
படுத்திட்டதாய் ​மகிழும்பனத்தி-
கள்​கண்ணன் அல்ல!
​​அட​மொடு திறந்திட்ட​ அரசு வெறிமது-
குடியனும்அல்ல!

​தென்றலாகி உல​கெங்கும் பரவிநீங்கள்-
சிலிர்த்திருக்க!
திங்க​ளொடு உலாவிடும் அவன்பாடல்க
ளுள் என்உயிர்-
பின்னல்​ செய்துமயங்கி தினம்சுவா 
சித்திருக்க!  அவ​னை-
திரும்பிட​ செய்யுங்க​ளேன் என்னிடம்; 
தவிப்பு அகலு​ம்!

புதன், 4 மே, 2016

மானுட -- நாகரிகம் அன்பு கருத்தரிக்க சுதந்திரத்தை விளைவிப்போம்!

Dfddd

 

ஆண்

உன்னை நான் மணக்க முடியுமா?

பெண்:
ஏன் முடியாது?

பெண்ணே நீவெளி நாடு அல்லவா?

எந்நாடும் உலகில் உள்ளது!

காதல் மட்டுமே நாம்இணையப் போதுமா?
இடையூறு ஏதுமே... இல்லையா?

இருவரு​மே அன்பால் ஒன்றிட -
பேத ​தொல்லைகள் மானுட
நாகரிக அகிலத்தில் இல்லை அல்லவா?

கடைஆணி கழன்றிட்ட 
மாட்டு மரவண்டிஅன்ன - நாம்
குடைசாய்ந்து வீழ்வோமா?

ஆயிரமாய் நொருங்கிட்ட மானுடத்துள்
மதம் சாதி ஓதிடு வோன்தான் இன்றும்
காதல் கடையாணியா? 

நம்காதல் உடைந்திடாதா?
மத பேதங்களால்...
இருவரும் அடிமைகளாய் மண்ணுள் -
தொடர்ந்து ஒடுங்கிட மாட்​டோமா? 

காதல், மதம்சாதி அல்லவே?
கடை ஆணி களால் ஓடும்
மாட்டுமர வண்டிகளாய்-நாம்,
உடைந்திடவும் வேண்டாமே!

இது அன்பு இணைதள யுகம் அல்லவா?
உங்கள் ஆ​சை வளைத்தளம் திறந்து, 
கணனி காட்சிகள்அன்ன இணைந்து...

காதல் விண்கலத்தில் இ​ணைந்து  
செவ்வாய்மீது முத்தமிட்டு நகர்ந்து
பால்வெளி வீதியை ஆய்​வோ​மே!
இது அறிவியல் யுகம் அல்லவா?

சுதந்திரத்தை விளைவிப்போம்!
இருவரு​மேமானுட --
நாகரிகம் அன்பு கருத்தரிக்க
இ​ணைந்திருப்​போம்!

தாலி, கல்யாணம், தேவையில்லை!
தாமதிக்காமல் என்னோடு கல...வா!
இன்றும் ​வேத​னை காட்டு மரவண்டிகள்;
அறிவியல் உலகத்தில்நமக்கு எதற்கு?  


  

செவ்வாய், 3 மே, 2016

பெட்டிப் பாம்பே! என்னை கோயில்செல்வம்அன்னநீ பூசைசெய்ய…


INSTAGRAM
Selena Gomez official Instagram!

என்னுடைய மூளை உள்ளேநீ உலாவையிலே...
உன்னுடைய மனதுள்ளே யார்கனா காணுவது? - என்
நினைவில்நீ இருந்தால் இங்கே சரியேன்வா! - உன்
அணைப்புக்குள் பூமிநோக்க நிலாவைத் தருவேன்!
சிட்டுப் பாட்டு  தேன்லட்டு! சொட்டுது!  
சட்டென... பிட்டு  மெட்டு  விட்டு!   
கட்டுப்பூ மொட்டே! ஒட்டிடு முட்டிடு; 
பட்டுத் தட்டு திட்டுத் தொட்டு [உன்னை]
எட்டனுமே… என்இனிமை மெளனம் விட்டு!
 
சுற்று சுவர்மேல் அமர்ந்து கரைகின்றது கவனி காகம்! 
கட்டிப்பிடி என்று விரிந்து குளிர்கின்றது மேகம்!
பெட்டிப் பாம்பே! என்மீது ஊர்ந்து பார்! - ஆசைகள்
கொட்டிக் கிடக்கிடக்கின்றன! கோயில்செல்வம்அன்னநீ!
தட்டிபறி கனிகளை! பூசைசெய்ய… நாளுமே என்னை!