உன்னுடைய பெயர்தான் என்னுடைய நினைவில்;
தன்னுடைய உணர்வாய், வாழ்வாய் பதிந்திட்டது!
உன்னுடைய மூச்சுக் காற்றை இதயம் தெரிந்து...
தெம்புக்கு தினம்இழுத்து விட்டுஉயிர் பிழைக்கின்றது!
உன்வாழ்க்கை என்இனிய காதல்மூச்சு!
என்னை தினம்-நீ...
பின்னல் செய்ய எண்ணம் வேண்டும்!
தென்ற லாக சுமந்து...
என்இதயத்தில், வாழ்நாளில் உன்னை...
இடைவிடாது சுவாசித்து;
- எந்நாளும் என்உறவுநீயே உன்நினைவில்;
பிரதிபலிக்க வேண்டும்!
https://willsindiaswillsword.blogspot.com/2013/03/blog-post.html?m=1
என்மனத்துள் விலகா கனவுகளுள் தினம்-நீ உருள...
கன்னல் நனவில் உண்ணும் காதல்காண்! வீண்...
பண்எதற்கு? பருவபசி தீர்என்று மனம்தள் ளாடுதே!
என்னஅது கம்பரசம்? தின்ன கொடுஉள் மெல்லநீ
என்னைஅள் தண்தமிழ் சொல்போல் கொள்மெல்!
TaylorSwiftFans | 12 Feb 16 | |