ஞாயிறு, 29 மார்ச், 2015

கருவண்டு கனிக்காக காக்க, பூ கனிந்திட்டது ​தே​னே!


 

கற்கண்டோ? அடிக்கரும்போ? கற்கண்டும் அடிக்கரும்பும்;

வெட்கும்தமிழ் சொற்துண்டோ? வெல்லமென இளகி

பற்ப்பதிய இதழ்நனைக்கும் பனித்தயிரோ? கனிச்சாறோ?                                                                                                         அற்புதமேநீ அறியணுமேஎன் 'இச்'சுவையின் இனமே!



கனிநினைப்பில்  கொடிமொட்டு காய்ஆக, பூக்க;

பனிப்படர் மேகநிலவு பார்த்ததை நழுவ...

இனிஎன்ன டையென ஏங்கிடும் கருவண்டு,

கனிக்காக காக்க,பூ கனிந்திட்டது தேனே!



உறிவாள்கள் அன்ன உறுத்திடும் கூர்விழிகள்;

எரிவேல்கள் எனவே இருப்பக்கம் பாய,

கொதிநீர் அன்ன குதித்திடுதே காதல்

கதிரவன் எனவே கருக்கிடும்முன் கா,வாவே!



லை​​பூ கொடிகனிகள் ஏங்கிடுதே நீசுவைக்க;

சிலைவடி சிற்பிஉளிச் செதுக்கிடும் இடம்அன்ன;
லைநுரைக் கடலாய் ஆடிடுதுஎன் மனமே!                              ணைஎழிலாள் என்னைநீ டையவராது, தினமே!


 

View more:




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக