போர்செய் எனபாயவில் விழிகளின்--
அம்பு பார்வை!
கூர்வேல் இதுதான்என... நுகர்ந்து--
குறிப்பார்க்க... மூக்கு!
பூஎழில் உதடுகள் பொழிவுள்...
உண்தேன் துளிகள்!
தாவணி விலகிடும் காண்கனிந்து--
திரண்ட அழகுகள்!
மார்புபோடு மாணிக்கப் பரல்கள்...
மோதவிடு; காதல்!
படப்படத்து முகில்திரையுள் நிலவு
படும்பாடு... அறிந்திடு!
உடன்பார்வையால் ஊடுருவு பிரிவு
துயரம்... நீங்கும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக