செவ்வாய், 17 அக்டோபர், 2023

 

Image

காணுள் கொடி​​யை கருவண்(டு) சுற்றக்கண்டு

​தேனாய் இதழகள் திறந்துமது தரும்பூவுள்

குடி​​யிருக்க நு​ழைதல்​போல், குடி​யேறிநீ என்றன்

மடியுள் முயங்க நானும் மகிழ்​வேன்!

 

கிளரஎன் விழிகட்குநீ கிட்டிட்டா​ய் உண்பண்டமாய்

உலகநகல் கள்இரண்டு உற்றுப்பார் எனஉருள

கலகவிற் புருவங்கள் கச்சிதமாய் கவிழ்த்திட்டபின்

விலகிடு ​வே​னோ ​வென்றிட உன்ஆ​சை என்​னை​யே

 

ஒளிர்த் திங்க​ளோஅ​தை உற்றுநீ ​நோக்கஎன்​னுள்

தளிர்ந்திட்ட​ தேஆ​சை தத்தளிக்கு ​​ தே​தேகம்

ஒழிந்திடு ​​மோமோகம் ஒழுகிடாத ​மேக​மாய்மின்னி

​பொழிகின்ற அன்புள்என் புன்ன​கைப் 'பார்'வா​!

 

«Á¢ú§¾±ý ã¨Ç¢ø¿£ Å¢¨Ç¡¼¡¾ §À¡Ð

¬Ú¾ø §¾Ú¾ø±ý þ¾Âò¨¾ «Ï̧Á¡?

ÌÓ¾§Á!¯ý þ¾ú¸û ±É측¸ Á½óÐ

ÁÐî ÍÃóРŢ¡¢ó¾¢¼¡¾ §À¡Ð - ±ýÈý

Á×Éõ¾¡ý ¸¨ÇÔ§Á¡? ÌÅÄÂõ ÍÆÖ§Á¡?



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக