Photo:   Malini Sharma
*அண்ணலால் வடக்கும்; பகுத்தறிவு  
மின்னலால் தெற்கும்;
பின்னிய அறிவுப் பின்னலுள், இந்தியர்-
எனும் தெளிவில்!
விண்ணுள்முகில் இணைய; வெளிப்படும்-  
மழைநீர் அன்ன...
கண்உள்  மகிழ்ச்சிநதி கண்டேன்!   
நான்... அருந்திட்ட- 
கங்கை, என்னுள்நீ! காவிரி
உன்னுள்நான்! தாவஇன்று -
கங்கை, என்னுள்நீ! காவிரி
உன்னுள்நான்! தாவஇன்று -
அன்பில் ஆனந்தம் துளிர்த்திடுதே...  
என்காதல் இளநீரே!
*அண்ண[லா]ல்  -  அண்ணல் அம்பேத்கர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக