Photo: Selena Gomez-News
பாயாநதி ஒன்று  வானம் நோக்கி பாராமுகிலை தேட!
காயாகொடி பூவைநாடா கருவண்டால் வாட...
ஓயாஆசை எண்ணம்  உடைப்படா திருந்திடுதே!
சேயாக வாயேன்; தாலாட்டு வேன்ஓர் தாயாகியே!தென்னை இளநீரோடு தேன்சுவை சுனைநீராட;
கண்ணே! பரிவோடு காதல்செய்ய நான்நாள்பாரு!
என்னை உன்னோடு ஈரஇசையுள் இணையஉடன்... 
விண்ணை இமைகள்  மூட விதைகவிதை படிக்கவே!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக