எங்கே உரைந்திட்டான்? என்காதலன்!
அவன்... இரண்டாயிரம் கோபியர்-
படுத்திட்டதாய் மகிழும்பனத்தி-
கள்கண்ணன் அல்ல!
அடமொடு திறந்திட்ட அரசு வெறிமது-
குடியனும்அல்ல!
தென்றலாகி உலகெங்கும் பரவிநீங்கள்-
சிலிர்த்திருக்க!
திங்களொடு உலாவிடும் அவன்பாடல்க
ளுள் என்உயிர்-
பின்னல் செய்துமயங்கி தினம்சுவா
சித்திருக்க! அவனை-
திரும்பிட செய்யுங்களேன் என்னிடம்;
தவிப்பு அகலும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக