ஆ!மறைவு ஏதுமின்றி அமர்ந்திட்ட கருநிற வண்டே!
காண்!முறைக்கும் மொட்டுகள் காம்புகள் கண்டு-
தீஉள் தேனீயாய் ஆகிட்டான் என்காதலன் ஏனோ?
தீண்டிஎன்னைப் பார்வையினால்
தீய்த்திட்டான்! அதனால்-
பாண்டியனின் *சின்னங் களைநான்
பாயவிடும்! நிலையில்...
வேழமலை யோன்வில்என் வெல்புருவம் -
காணாது!
சோழன்பிடி கொடிஅவன் என்கால்க-
ளுள்கவிழ லாமோ?
*பாண்டியனின்
சின்னங்கள் - கண்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக