Moderator
இதுஇராமர் அமர்ந்த சேது சமுத்திரம்தீவு!
நீதொட்டு மகிழா மணல்மேடு!
அடையா ளம்மேற்புறம் புல்முள்-
தழுவிட்ட காடு! இன்று-
இராஅவன் லீலையாய் அசைந்திடும்-
தூக்கணாங் குருவிக் கூடு! - அழகில்...
ஒருகொடி விரியஇலை கனிகள் மணக்க...
தாவிடுதே! அணிலை பாடு!
அணிலில் எண்ணிடு; தெரியவரும்...
மூன்று கோடு! - அதற்கு
இராமன் விளைவு-என்று
அறிவியல் பெயரைச் சூடு! - அந்த
இராஅவன் கோடுகள்தான் ஆரியனின்...
நெற்றி நாமமென போடு! - அவன்
வரைந்த கோடுகள் என்இடைகீழ் காண்பாய்!
வாஎங்கே என்று தேடு!
அவற்றைஎன் மடிமேல் அணில்அன்ன-
கண்டுநீவி விளையாடு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக