திங்கள், 6 ஏப்ரல், 2015

ஏராளமாய் உனக்கும் எனக்குள்ளும் ஆசைகள்...



   Photos: Taylor Swift Universe




எவ்வளவு நேரம்ஆகும்; இந்தப் பெண்உடல் தேரும்?
எவ்வளவு ஈரம் இள​மைக்குள் பொறுமை தங்கும்?
எவ்வளவு தூரம் இந்தக் கடல்ஆழம்? தெரிந்துவா!
எவ்வளவு காலம்நீ வெளியே  ஏக ஆகு​மோ?

வேர்யார் தூர்யார் விளங்கவில்லை; நேற்றுவரை!
யார்யாரோ வந்தார், அகன்றார்; நினைவில் இல்லை!
யார்நீ யாம்;யார் நானாம் அறிந்தேன்; காதலில் இன்று;
நீநான் தான்;நான் நீதான் சொந்தமேஉடன் என்உடல்ஒன்று!

ஏராளமாய் உனக்கும் எனக்குள்ளும் ஆசைகள்,
தாராளமாய் காதல் தருவிக்க, தவிக்கின்றேன்;
போரானதே! பேத வம்சசாதிகள் பிரித்திடநம்மை;
பாராமலும், வாழ்க்கைசுக(ம்) பயணம் காணாமலும்,
தேராமலும்சாவோமோ?நாம் சேரதெய்வம் உதவுமோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக