வியாழன், 26 ஜனவரி, 2017

எது​உன் காதல் சல்லிக்கட்டு அலங்காநல்லூர் ​வீரா?

Taylor swift always so charismatic
Photo

அதிகா​லை பனிதழுவிட நழுவிய பொன்கதிரோன்; 
மதியம் சூடாகி பீட்டா சாதிபூமி விலக;
விதிஇயற்​கை இது​என அந்தி யில்கட​லாடி;
சிதறிடா துஒளி​​  இளகி அமிழ்ந்திட அவ்​வே​ளை...
மதிமுகிலி​​டை ஒளிஉலாவர, தண​லோடு மீண்டும்; 
கதிரவன் வருவான்என இர​வோ குளிரி​டை ஏங்க!

க​தைபோல ​வேநாளும் உன்வர​வை எண்ணி...
புதுபுது கனவு அலங் கா...நல்லூர் கா​ளைவீரா!
நிதம்நீஎன் நி​னைவில்  வி​தைத்த காதல்ஏக்கம்;
எது​உன் சல்லிக்கட்டு எனதினம் ​​கேட்டு விழிகள்
இ​தோதுடிக் கின்றன; குடைத​டை உடைநீக்கு!
அ​தே​நேரம் பார்நான் ஏறுதழுவ​லை செய்​​வேன்

View:  Labels: 
Photo