வெள்ளி, 24 ஏப்ரல், 2015

தாம​ரை மலர்கள் மீது, உயர்ந்திட்ட காம்புகள்கண்டு​...




தீண்டிஉன்னை பார்வையினால் தீய்க்கின்ற மாது!(நான்),
பாண்டியனின் சின்னம்இரண்டைப் பாயவிடும் போது;
வேழம் லையோன் வில்அம்பாய் வெல்புருவத்தோடு,
சோழன்உன் கொடிச்சின்னம் தோற்றோடும் காடு!

[பாண்டியனின் சின்னம்      -      மீன்  (கண்களுக்கு உவமையாக
                                                               சொல்லப்பட்டுள்ளது)

வேழம் லையோன்           -    சேரன்
சோழன் கொடிச்சின்னம்    -       புலி]

அத்தான்நீ சைகொள்ள, காநான் காதலிக்க;
பித்தானை அன்ன பிரியாமல் முத்தாட;
நீர்மறைவில் ஆடிப்பின் நின்று ளைப்பாற;
தாமரைமேல் தாவினவே மீன்கள்!

தாமரை   -    முகத்துக்குஉவமையாக சொல்லப்
                          பட்டுள்ளது.

மீன்கள்    -    கண்கள்.

தாமரை மலர்கள் மீது தாமதுஎன்றே வந்து...
!றைவு ஏதுமின்றி அமர்ந்திடுமே வண்டுகள்அன்ன;
!குறைஏதும்இன்றி உயர்ந்திட்ட காம்புகள்கண்டாய்!
தீயறைஎரி விறகுகாய் சிக்குண்டாய் தீய்ந்தாய்போ!


வியாழன், 23 ஏப்ரல், 2015

அவன்என்றன் அந்தரங்கத் தைத்தழுவட்டும்; செல் என்முகிலே!

this may be the most heartbreaking thing ever 

உந்தியொடு அன்னை வயிற்றைத்தடவி...                          உபசரித்து என்னை;
தந்திட தாவிவெளி நோக்கி தகதகத்த என்றன்                    தேகம் அன்ன;
அந்திச் சிவப்பில் விரிந்திட்ட வானமும்,                                 அதிசயிக்க என்னுள்;
மந்திஎன என்னுள் குந்திட்டான்என் மாமன்மகன்                   நொந்துறும்முன்

இந்தச் செந்தூரப் பூவின் வண்டாய் என்றன்                            கனவு நாயகன் - எனக்கு,
தொந்தரவு தரவும் நானே தூதுவிட்டேன்தாது  

சிந்திடச்செய்!
முந்திவிண் நிலவுவரும் முன்னம்; வந்துஅலாவி, 

அவன்என்றன்...
அந்தரங்கத் தைத்தழுவட்டும்;  அவசரமாய்செல்

என்முகிலே!
சந்தித்திட தவறினான் என்றால்அவன் ஏங்கியே  

சாவானே விரைவில்!



செவ்வாய், 21 ஏப்ரல், 2015

இந்தப்பெண்முன், நல்லஓர் ஆண்டவனாக... ஒழுக்கம்பேண வேண்டும்!





  Photo:  Taylor Swift Army



என்னுள்என் உணர்வுகளுள் உரைந்திட்ட இறைவா!
உன்னைக் காதலனாக நினைவுள் கொண்டேன்
கல...வா!
என்னோடு ஆண்டாள் அன்னஉடன் கரைவா!
கண்ணால் இன்றும் என்றும்நான் காணநீ இணைய;
இந்தப்பெண்முன், காட்சிதந்து பிழைவா! இல்லையோ...

மண்ணே... நம்பும் புராணங்கள் பொய்யே என்பேன்!
எங்கும்நீ இல்லை என்றும் பகர்வேன்! இதிகாசகால...
சங்குகீதமாய் ஓதும் மாகாவியம் எனும்லீலைகளும்;
கதைகளும், கற்பனைகளே என்று பறைவேன்!

தன்னால் கரு வாகின வற்றை,
உன்னால் உரு வாயின என்று;
அன்னாள் முதல் மானுடம்...
இன்னாள்வரைப் பறைந்திட்டவை யாவும்
உண்மையோ? பொயல்ல என்றால் - இந்த
கண்ணாள் உன்னைக் கண்டுநாண வேண்டும்!
.
பின்னால் மானுடமும் அடிமைகளாகநீ உண்டு
என்றால போதாது; நிரூபனமும் வேண்டும்!
முன்னள் கண்ணன்அன்ன இன்று என்றன்;
முன்னால் தோன்றி நல்லஓர் ஆண்டவனாக...
என்னைமட்டும் புணர்ந்து ஒழுக்கம்பேண வேண்டும்!