செவ்வாய், 29 மார்ச், 2016

என் நினைவில் சூடுற்று உருகிடும் பனிமலையே!


   Photo:   Ruchika Tirkey


நாகரிகம் கண்டநம் முன்னோர் நாகர் இனம் ஆகு!

போகர் ஆரியனை விலகு! உன்கனவுக் கன்னி நானே!

நாகம் சாரைப் பாம்புஅன்ன இணைவேன்! - இடப்
பாகம் தரஈசன்; பார்வதி ஈசுவரி ஆகின கதைப்போல்!

கனத்தில் அற்பமே பெருச்சாளி சாதிஉருவம்-
சிறிதே ஆனாலும்...

கணபதி யா​​னையனின் வாகனமாம்! 
கற்பனை கதைஎதற்கு?-என்

நினைவில் சூடுற்று உருகிடும் இறுகிட்ட-
பனிமலையே!-உன்னைக் 

கனவுள்தினம் காண்கின்றேன்! 
ஆசைகள் நிறைவேறிடும்! - நீ

மனுடன்தான் சுமந்திடுவேன்! கடல்கண்டு-

நீந்து காதலாகினேன்!   


 
   Photo:  

சனி, 19 மார்ச், 2016

உன் இ​டைக்கீழ் எவன்​தொட்டான் முன்னம்!


 
Photo: 



அண்டம் மிரண்டிட்டதாம் ஆஎன  வாய்பிளக்க...
உண்டு ​​சிரித்திட்டானாம் ஓர்கவளத் துள்றைவன்!
மண்அவனே தின்னட்டும்! வேண்டாம்; உன்தமிழ்நான்!
புன்னகைவா! போதும் மகிழ்வேன்!

தடவ பதிந்திட்ட தாம்முதுகில் கோடுஅன்று
தடவிட்டவன் ஆண்டவனாம்! தப்பாதுஅம் மூன்று
தடஅணில் அன்ன​​நீ தக்கப்படி பெறஉன்
டைக்கீழ் எவன்தொட்டான் முன்னம்!                                              

[*இராமன் எனப்படுவோனுடையது]