புதன், 15 பிப்ரவரி, 2017

​​நாகினியாய் நான் மாறி​னேன்! சா​ரை என்னுள் நீ ...

Taylor Swift performing at the DIRECTV Super Saturday Night Show last night #5
Photo
பாகம் நீஎன தன்இடப்பா கம்பகிர்ந் தளித்திட்ட!
பார்வதி ​யைஏமாற்றி...

தாகம் தணிஎன் றிட்ட சிவனுக்கு பயந்துஅகப்!
​​படாதுதப்பி ஓடிட்ட...

​மோகினி ​​அவ​ளை தழுவிடும் காம விரசத்தில்!
ஆண்டவனாம் துரத்த...

ஆகஇனி இவன்தன்​னை விடான் எனதடுத்து;
தழுவிட்ட பெண்​வேடன்!

​மோகன்நீஅல்ல ​​கை​தீண்டிட்ட சிவனும் அல்ல;
என் தலித்அர​சே!

ஏகஅ​லை அவன்...வழித் ​தோன்றல்நீ நாகர்...
காதல! சாதிவிலகி...

​​நாகினியாய் மாறி​னேன் சா​ரை என்னுள்உன்
[காதல்] உணர்வுகளை பிண்ணுவிதை!

Photo