புதன், 22 நவம்பர், 2023

To do flower smiling,,.

 


Earth stares up Universe stars

Universe shares clouds fair air

Clouds hug wind and make rain

Rain touches and smells mountains

Mountains create rivers' fashion

Rivers and air do music oceans

Oceans waves jump to kiss shy moon

Moon scatters lightning towards me

To do flower smiling I wait for you.

ஞாயிறு, 19 நவம்பர், 2023

ஈரயிசை பள்ளியில்என் இடைஅருவி சுழலுள்...

 



தேனுள் இதழ்கள்நீ காதல்செய் எனத் திறந் துற்றன இதழ்கள்! சொல்...
நானும்உன் தமிழ்பாட்டோ? சுழற்றும்ஈர 
இசைஊற்றோ?
திக்குஎட்டும் திரைகடல் தாண்டி எக்கால 
மும் வியக்கின்ற;
முக்கனிச்சாறுள் முக்கிஎடுத்த ஓலைத்தமிழ் 
காற்றோ, கீற்றோ?

குடைவிரி நிழலே! குழம்பாதே என்னைநீ
தடையோ, சத்தமோ, செய்திடாது தழுவு 

மடைத்திறக்கும் ஈரயிசை பள்ளியில்என்
இடைஅருவி சுழலுள் நீந்தும் மீன்நீயே!


அலைகடல் நுரையாய் ஆசைநிலா...



கிள்ளிடுவேன் முகர்ந்திடுவேன் தவறுதல் நிகழ்ந்திடாது!

மெல்ல இதழ்கள்பிரி பூவே வெட்கம்விலகி அள்ளிடுவேன்!

என்வாய்க்குள் இனிப்புற்று தமிழ்பா அன்னநீயாக ஆக்கு!

பின்உன்னை விலகி சிறகுவிரிப் பேனோநான் விண்ணுக்கு!

இலைகொடி இடைநுனி முகர்சுவை கனிஎன

சிலைவடி சிந்தனை சிற்பிஉளி அசைவுஅன்ன

அலைகடல் நுரையாய் ஆசைநிலா நோக்குதே

துளஅவன் வரவே தூதுசெல் என்முகிலே!


 

செவ்வாய், 17 அக்டோபர், 2023

 

Image

காணுள் கொடி​​யை கருவண்(டு) சுற்றக்கண்டு

தேனாய் இதழகள் திறந்துமது தரும்பூவுள்

குடி​​யிருக்க நுழைதல்போல், குடியேறிநீ என்றன்

மடியுள் முயங்க நானும் மகிழ்வேன்!

 

கிளரஎன் விழிகட்குநீ கிட்டிட்டாய் உண்பண்டமாய்

உலகநகல் கள்இரண்டு உற்றுப்பார் எனஉருள

கலகவிற் புருவங்கள் கச்சிதமாய் கவிழ்த்திட்டபின்

விலகிடு வேனோ வென்றிட உன்ஆசை என்னையே

 

ஒளிர்த் திங்களோஅதை உற்றுநீ நோக்கஎன்னுள்

தளிர்ந்திட்ட தேஆசை தத்தளிக்கு ​​ தேதேகம்

ஒழிந்திடு மோமோகம் ஒழுகிடாத மேகமாய்மின்னி

பொழிகின்ற அன்புள்என் புன்னகைப் 'பார்'வா!

 

«Á¢ú§¾±ý ã¨Ç¢ø¿£ Å¢¨Ç¡¼¡¾ §À¡Ð

¬Ú¾ø §¾Ú¾ø±ý þ¾Âò¨¾ «Ï̧Á¡?

ÌÓ¾§Á!¯ý þ¾ú¸û ±É측¸ Á½óÐ

ÁÐî ÍÃóРŢ¡¢ó¾¢¼¡¾ §À¡Ð - ±ýÈý

Á×Éõ¾¡ý ¸¨ÇÔ§Á¡? ÌÅÄÂõ ÍÆÖ§Á¡?