திங்கள், 1 மே, 2017

எந்நாளும் என்உறவு நீயே! உன்நினைவில்...

Congratulations to Selena Gomez's Revival Tour for winning this year's #RDMA Favorite Tour!
Photo

உன்னுடைய பெயர்தான் என்னுடைய நினைவில்;
தன்னுடைய உணர்வாய், வாழ்வாய் பதிந்திட்டது!
உன்னுடைய மூச்சுக் காற்றை இதயம் தெரிந்து...
தெம்புக்கு தினம்இழுத்து விட்டுஉயிர் பிழைக்கின்றது!

உன்வாழ்க்கை என்இனிய காதல்மூச்சு!
என்னை தினம்-நீ...
பின்னல் செய்ய எண்ணம் வேண்டும்!
தென்ற லாக சுமந்து...
என்இதயத்தில்,  வாழ்நாளில் உன்னை...
இடைவிடாது சுவாசித்து;

  • எந்நாளும் என்உறவுநீயே உன்நினைவில்;

பிரதிபலிக்க வேண்டும்!
https://willsindiaswillsword.blogspot.com/2013/03/blog-post.html?m=1

என்மனத்துள் விலகா கனவுகளுள் தினம்-நீ உருள...
கன்னல் நனவில் உண்ணும் காதல்காண்! வீண்...
பண்எதற்கு? பருவபசி தீர்என்று மனம்தள் ளாடுதே!
என்னஅது கம்பரசம்? தின்ன கொடுஉள் மெல்லநீ
என்னைஅள் தண்தமிழ் சொல்போல் கொள்மெல்!

Cbdu-55wcau6g-x
TaylorSwiftFans12 Feb 16