திங்கள், 29 பிப்ரவரி, 2016

விழி எழு! உன்னோடு மோத என் காதல் படை...


அவள்:

அன்​பே! என்னிடத்தில் உண்டு போர் படை!

இன்னும் தயக்கம் உனக்கு என்ன?
இங்கேவர உண்டு அங்கே தடை!

என்னை நீதொட உண்டு இடை;
பிடி அழகோடு காணஎன் எடை;
நீ என்னை உடன் அடை! 
நான் அறிவேன் உன்வீர நடை!

ஆகி டாதே அது எந்நாளும் சோடை!
விரைவில் வந்து களை என்உடை!
விழி எழு புறப்படு - உன்னோடு
மோத தயார்நிலையில் என் காதல் படை!


அவன்:

தினமும் காதலில் என்னை நினைத்து
செய்கின்றாய்...  தவம்!

தவம்முடிவில் உன்முன்நான் நிற்கின்றேன்!
உன்தவ வலிமையை அறிய உடன்-

நான் நம் சாதிகள் அன்ன களைந்திட்​டேன்... 
என் உடை!  பிறகு ஏது நமக்குள் த​டை?







வியாழன், 4 பிப்ரவரி, 2016

நேரில்தோன்றி அ​ணைக்கநீ எனக்கு இ​றைவன்!







  
      Photo:   Keshika Sri Karthikeyan




தேன்மாம்பழம் நானாம்! சிவன்பார்வதி கதைப்படிநீ...
மூஞ்சூறு வாகனனாம்! உன்தம்பி முருகனுக்கு-
கண்ணல்ல என்றுகொஞ்சி என்னைத் தருவாயோ?
மாங்னி நாயகனே! அறுத்திடாதே பழத்தை! [108]
​தேங்காய்​வேண்டுமா? நீயே என்னை கடித்து சாப்பிடு!

கனவில் தெரிகின்ற காசோலை பணம்ஆ காது!
நினைவில் செய்கின்ற பலகாரம் ​​மெய்ஆ காது!
ஆறுஎன எழுதி ஓவியம்வரை நீர்வரத்து ஆகாது!
தேறுஎன நேரில் என்னை சேறுஎன் காதல் தலைவா!
நேரில்தோன்றி அணைக்கநீ எனக்கு இறைவன்!


 


 Embedded image permalink
  View original :