திங்கள், 6 மார்ச், 2017

தினம்குள நீருள்... காண் நிலவு உன்கைகளால் கலைய!

The RED tour ❤❤
Photo


You are morning sun sprayed hot thought
Thus my windows of heart admitted heat!
Love shoot arrows on pond’s swirl spot!
For water this creeper allowed down its root

Did bud so bloom to smile as flower?
What for honey bee sings through air?
Your dreams fly over high love tower!
Why eyes stare embrace here and there?

Did thunder sky clouds shake?
The shower hug this fair park!
Too creepers do dance thus praise!
Water games on earth since increase!

நாணி யும்பூ தன்னுள் நகைத்து மதுவாய் சுரந்து...

ஊண்நீ உண்என இதழ்கள் மணந்து சிரித்தும்;
போஎன மகரந்தம் உள்புரளாது போனா யே!ஏன்?
வா!வனம் பார்த்து மகிழ்நீ எனமுகில் திணறஏங்கி...
தேன்நீர் தரநிலைத்து தினம்குள நீருள்! வண்டே!
காண்நீ நிலவுஉன் கைகளால் கலைய அலையுதே!

1nrknz1g?format=jpg&name=280x280
HansikaJan 31
Bogan - Tamil Exclusive content on Moviebuff..!!!