வெள்ளி, 24 ஏப்ரல், 2015

தாம​ரை மலர்கள் மீது, உயர்ந்திட்ட காம்புகள்கண்டு​...




தீண்டிஉன்​னை பார்​வையினால் தீய்க்கின்ற மாது!(நான்),
பாண்டியனின் சின்னம்இரண்​டைப் பாயவிடும் ​போது;
​வேழம் ம​லை​யோன் வில்அம்பாய் ​வெல்புருவத்​தோடு,
​சோழன்உன் ​கொடிச்சின்னம் ​தோற்​றோடும் காடு!

[பாண்டியனின் சின்னம்      -      மீன்  (கண்களுக்கு உவ​மையாக
                                                               சொல்லப்பட்டுள்ளது)

​வேழம் ம​லை​யோன்           -  ​  சேரன்
​சோழன் ​கொடிச்சின்னம்    -       புலி]

அத்தான்நீ ஆ​சை​கொள்ள​, ஆ​காநான் காதலிக்க;
பித்தானை அன்ன பிரியாமல் முத்தாட;
நீர்ம​றைவில் ஆடிப்பின் நின்று க​ளைப்பாற;
தாம​ரை​மேல் தாவின​வே மீன்கள்!

தாம​ரை   -    ‘முகத்துக்கு’ உவ​மையாக ​சொல்லப்
                          பட்டுள்ளது.

மீன்கள்    -    கண்கள்.

தாம​ரை மலர்கள் மீது தா ‘மது’ என்​றே ​வந்து...
ஆ!ம​றைவு ஏதுமின்றி அமர்ந்திடு​மே வண்டுகள்அன்ன;
ஓ!கு​றைஏதும்இன்றி உயர்ந்திட்ட காம்புகள்கண்டாய்!
தீய​றைஎரி விறகுகாய் சிக்குண்​டாய் தீய்ந்தாய்போ!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக