திங்கள், 29 பிப்ரவரி, 2016

விழி எழு! உன்னோடு மோத என் காதல் படை...


அவள்:

அன்​பே! என்னிடத்தில் உண்டு போர் படை!

இன்னும் தயக்கம் உனக்கு என்ன?
இங்கேவர உண்டு அங்கே தடை!

என்னை நீதொட உண்டு இடை;
பிடி அழகோடு காணஎன் எடை;
நீ என்னை உடன் அடை! 
நான் அறிவேன் உன்வீர நடை!

ஆகி டாதே அது எந்நாளும் சோடை!
விரைவில் வந்து களை என்உடை!
விழி எழு புறப்படு - உன்னோடு
மோத தயார்நிலையில் என் காதல் படை!


அவன்:

தினமும் காதலில் என்னை நினைத்து
செய்கின்றாய்...  தவம்!

தவம்முடிவில் உன்முன்நான் நிற்கின்றேன்!
உன்தவ வலிமையை அறிய உடன்-

நான் நம் சாதிகள் அன்ன களைந்திட்​டேன்... 
என் உடை!  பிறகு ஏது நமக்குள் த​டை?







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக