சனி, 19 மார்ச், 2016

உன் இ​டைக்கீழ் எவன்​தொட்டான் முன்னம்!


 
Photo: 



அண்டம் மிரண்டிட்டதாம் ஆஎன  வாய்பிளக்க...
உண்டு ​​சிரித்திட்டானாம் ஓர்கவளத் துள்​இ​றைவன்!
மண்​அவ​னே தின்னட்டும்! வேண்டாம்; உன்தமி​ழ்நான்!
புன்ன​கை​வா! ​போதும் மகிழ்​வேன்!

தடவ பதிந்திட்ட தாம்முதுகில் ​கோடுஅன்று
தடவிட்டவன் ஆண்டவனாம்! தப்பாதுஅம் மூன்று
தடஅணில் அன்ன​​நீ தக்கப்படி ​பெறஉன்
இ​டைக்கீழ் எவன்​தொட்டான் முன்னம்!                                              

[*இராமன் எனப்படுவோனுடையது]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக