வியாழன், 21 ஏப்ரல், 2016

கார்முகில் விண்ணுள் புரள கைலாசம் தொடல் தூர​மோ?


  Photo:   Claudia Tan



இன்றுஎன் கவி​தை இ​​ளைஞன் உதடுக​ளை

​மென்றுமகிழ ​​தென்றல்அன்ன ​மெல்ல அணுகிஎன்​னை

பிண்ணு​கையில் தூக்கம் பி​ழைஉணரும்; ஏக்கம்என்-

கண்ணுள்ஒடுங்கி காணாது ஓடும்!



கார்முகில் விண்ணுள் புரள கைலாசம் தொடல் தூர​மோ? 
சீரிடும் அரவுஒன்று சிறுவயல் ஊடே என்​னைத் தேட...

ஓர்ஓடை நீர்சுழல் ஒய்யாரம் காண்என   ஆடஅவன்

பார்!ஆழி காண்பான்! ஆழமுடிவு வந்துறவே தெரிவேன்!



     
  Photo:   Claudia Tan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக