தீண்டிஉன்னை பார்வையினால் தீய்க்கின்ற
மாது!(நான்),
பாண்டியனின் சின்னம்இரண்டைப் பாயவிடும் போது;
வேழம் மலையோன் வில்அம்பாய் வெல்புருவத்தோடு,
சோழன்உன் கொடிச்சின்னம் தோற்றோடும்
காடு!
[பாண்டியனின் சின்னம் - மீன் (கண்களுக்கு உவமையாக
சொல்லப்பட்டுள்ளது)
வேழம் மலையோன் -
சேரன்
சோழன் கொடிச்சின்னம் - புலி]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக