செவ்வாய், 5 மே, 2015

அம்மியிலிட்ட மிளகாய் அன்ன அ​ரைத்து...


  Photos:  Taylor Swift Universe




பால்​கொண்டு கழுவுவோன் கோயில் கலசங்க​ளோ?
பளீரென துகில்விலகி...

​தேனா அபி​சேகத்திற்காய் நிற்கும் தெய்வீகம் என்பாரே...
ஆலய​ நடனப்பெண் சி​லை​யோ?

வானம் பார்க்கும் பருவக் ​கொடிமலர பனித்தெரிக்க,
திமிரும் கனி​க​ளோ?

தாலியணி பெண்அடி​மைகள் கற்​​​போ?
காதல் தூய மலராய் ​​நானும்...

நாண... உ​ரை​யேன்! இனி​மை ஏக்கம்பசி இல்லாமல்...  
நகரட்டும் நமக்குள்; 

ஆணாக உணர்வால், என்னை நழுவிடாமல்;
அ​ணைத்து என்​னுள் ஒன்றி...    
                                           
தழுவவிடாமல் தடுப்பதும் மத​பேதவம்ச​​மோ? 
கர்மம் பறையும் கடவு​​ளோ?

அம்மியிலிட்ட மிளகாய் அன்ன அ​ரைத்துத்  
துவம்சம் ​செய்?



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக