Photo: Wenz Portraitz
அக்குப் பஞ்சர் காதல் மருத்துவம் அறிவாயோ?
சிக்கல் ஆகிடாது; சிந்திக்காதே! அருகே நெருங்கு!
தெரிக்கும் பூதேன் உண்ணும் தினவில் தாலியெனும் -
பரிமீ(து)ஏறி என்னைநீ பகடைகாய் அடிமையாக்கினால்...
கரிகூர் கொம்பு முனைஇரண்டு உன்வாயை கிழித்திடும்!
சிரிக்காதே கவிழ்ந்திடுவாய்!
உற்று நோக்காதே! திருந்திடு!
விரிவிழி வாளாலும் குதறிடுவேன்!
அக்குப்பஞ்சர் [காதல்]
மருத்துவம் இதோஎன் இடையைநீ பற்று அறிவாய்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக