Moderator
வழித்துஎடுக்க… அடஇடை! வழித்ததை-
மொழுகிட, வானம்தொடும் மலைகள்!
குழிவுசெய்ய, தெற்கே குமரிகடல்!
அலைகளாய் மிதக்கவிட, முகில்கள்!
அழகுக்கு உருவம் செதுக்கிட, நிலவு!
சிலைநான் ஆகினேன்! இயற்கையின்-
விளையாடலை… கடவுளால் என்பானின்-
புளுகுஒழுகல் அன்ன; கவர்ந்து என்னுள்-
களவுபுரிய வாஎன் கனவு காதலா!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக